Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைகள்

ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைக ள்

காதலியை தெரிவுசெய்யும் முறைகள்

உங்களுக்குப் பொருத்தமான ஒரு காத லியை எப்ப‍டி தேர்ந்தெடுப் பது என்பது பற்றி இங்கு விரிவாக காண்போம்.

1. காதலியை ஒழுங்குபடுத்தல். (Configuring a Girlfriend )

2. காதலியை இன்ஸ்ரோல் செய்தல். (Installing a Girlfriend )

3. நிரலை ஓடச்செய்தல். (Running the program) ஆகவே, ஒரு

பையன் முதில் அறியவேண்டி பாடம் காதலியை ஒழுங்குபடுத் தல். அதற்குரிய தேவைப்பாடுகள். (Requirements)

1. தைரியசாலியாக இருத்தல் வே ண்டும், ஆனால் நிலைமைகளை ச் சமாளிப்பதில் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.

2. கதைப்பதில் கெட்டித்தனமாக இருத்தல்வேண்டும், ஆனால் அதை விட கதைப்பதைக் கேட்பதில் பக்குவமுள்ளவனாக இருத்தல் வேண்டும்.

3. பார்வைக்கு அழகாக இருத் தல் வேண்டும், ஆனால் அதை விட சுறுசுறுப்பானவனாக இரு த்தல் வேண்டும்.

4. உணர்வுபூர்வமானவனாக (emotional) இருத்தல் வேண் டும், அதைவிட தாங்குதிறன் உ ள்ளவனாக இருத்தல் வேண்டு ம்.

5. விளையாட்டுத்தனமுள்ளவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட போட்டித்தன்மை உடையவனாக இருத்தல் வேண்டும்.

6. அக்கறை எடுப்பதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட வருமுன் காப்புகளில் சிறப்பாக இருத்தல் வேண்டும்.

7. பரிசுகள்கொடுப்பதில் சிறந்தவனா க இருத்தல்வேண்டும், அதோடு அதைவிட சேமிப்பில் அக்கறையுள் ளவனாக இருத்தல் வேண் டும்.

8. முன்னகர்த்தல் குறுஞ்செய்திகள் அனுப்புவதில் சிறந்தவனாக இருத்த ல் வேண்டும், ஆனால் அதைவிட சுயமாக தயாரித்த குறுஞ் செய்தி கள் அனுப்புவதில் வல்லவனாக இருத் தல் வேண்டுமு்.

9. அவளை மக்டொனாலட்ஸ் இதற்கும், MC இற்கும் அழைத்துச் செல்வதில் சிறந் தவனாக இருத்தல் வேண்டும், ஆனால் அதைவிட பணம் சம்பாதிப்பதில் கெட்டி க்காரனாக இருத்தல் வேண்டும்.

10. அவளுக்கு வெளிப்படையாக இருப்பதில் சிறந்தவனாக இருத்த ல் வேண்டும், அதைவிட பெற்றோர்களுக்கு நல்லவனாக இருப்பது முக்கியமானது. இவ்வாறான பழக்கங்கள் உங்களிடம் இருக்கு மாயின் நீங்களும் ஒருசிறந்த காதலனாக இருக்க வாய்ப்புக்க ள் உண் டு.

அவளிடம் காதலைச் சொல்ல மு ன்னர் இன்னும் சில விடயங்க ளை படித்துக் கொள்ளுங்கள்.

1. அவள் அடிக்கடி ‘கடவுள் விட்ட வழி, god knows போன்றவற்றைப் பயன்படுத்தின் அவளுக்கு உணர்வுபூர்வ ஆதரவு தேவைப்படுகிறது, ஆனால் அவளது குடும்ப முடிவு கள் பற்றி அவளுக்குத் தெரியா து.

2. அவள் அடிக்கடி cute, sweet, loving போன்ற சொற்களைப் பயன்படுத்தின் – அவள் உங்களி டம் இவற்றைப் பயன் படுத்தின் அவள் உங் கள்மீது அன்பாக இ ருக்கலாம், ஆனால் அது காத லாக இருக்கவேண்டி அவசியம் இல்லை.

3. அவள் மென்மையாகக் கதைக்கிறாள் – இது அவள் பக்குமடைந் தவள் என்பதைக் காட்டுகிறது, அத்தோடு உணர்வுபூர்வமாக கெட்டி க்காரி என்பதையும் காட்டுகிறது, ஆனாலும் அங்கும் சிறிது போலித் தன்மை இருக்கலாம்.

4. அவள் அவசரப்பட்டு, கடுமையாக க் கதைக்கிறாள் – இது அவள் திடீ ரெண்டு ஒருவனுடன் காதலில் விழ இடமுண்டு எனக்காட்டுகி றது, எனி னும் அவள் அடிக்கடி மாறவும் இட முண்டு. அவள் அடிக் கடி மாறவும் இடமுண்டு. அவள் உடையணியும் பாங்குகள்….

1. அவள் நாகரிக்கத்திற்கேற்றவாறு உடையணிபவளாகவும், உடை யணியும் நாகரிகத்திற்கேற்றவாறு தன்னை இற்றைப்படுத்திக்கொள்ப வள்- இது அவள் தனது தெரிவு பற் றி தெளிவாக இருப்பாள் என்பதோ டு தனது ஆண் நண்பர்களோடு போ ட்டித்தன்மையொன்றை ஏற்படுத்து வாள்.

2.அவள் அடிக்கடி பாரம்பரிய உடை களை அணிபவள்- இது அவள் தன து தெரிவுகளில் கண்டிப்பானவள் என்பதையும், தன்னோடு அதிகள வு ஆண் நண்பர்களையும் அனுமதிக்க மாட்டாள் என்பதும் தெளிவு.

3. அதிகளவு முகப்பூச்சுகள், ஆபரணங்க ள், அலங்காரங்களையும், உயர் நாகரிக மும் கொண்டவள் – இது அவள் அதிகள வு ஆண் நண் பர்களைக் கொண்டிருப் பாள் என்றும், தற்காலிக உணர்வுகளுக் கு முக்கியத்துவம் கொண்டவளாக இரு ப்பாள் என்றும் பொருட்படும்.

4. தனத ஆடைத்தெரிவுகள் பற்றிக் கவ லை இல்லாதவள்- இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்றும், உணர்வுபூர்வமாக அந்த தந்த வேலைகளை குறித்த நேரத் தில் செய்பவர்கள் என்றும் பொருள் படும். ஆகையால் இவர்களை உங் களுக்குபரிந்துரைக்க முடியாது.

நண்பர்களைக் கவனித்துக் கொள்

1. அவளுக்கு அதிக ஆண் நண்பர்க ள் உண்டு – அனேகமாக அவள் ஒரு காதலனைக் கொண்டிருக்க வாய்ப் புக்கள் உண்டு, இல்லாவிடில் அவள் தனது எதிர்காலத்தைப் பற்றி முடி வெடுக்கநிறையக்காலம்எடுப்பாள்.

2. அவளுக்கு அதிக பெண் நண்பிகள் உண்டு – இவள் குடும்ப கட்டு ப்பாடுகள் அதிகம்கொண்டவள், அதனால் உங்களுக்கு கடினமான இலக்காக அமைந்துவிடுவாள்.

3. நிறையப் பணக்கார நண்ப, நண் பிகளைக் கொண்வள் – அவள் பொ துவாக இந்தப் பணக்கார சூழ்நிலை யிலேயே வளந்தவளாக இருக்க வாய்ப்புகள் உண்டு, இவ்வாறானவ ர்கள் மத்திய வர்க்கத்தினருடன் நட்புக்கொண்டாலும் காதலிப்பதற் கு வாய்ப்புக்கள் குறைவு .

4. அவளிடம் நிறைய நண்ப, நண்பி கள் இல்லை – இவர்கள் தான் உங் கள் தெரிவுகள். இவர்களைக் காத லிக்கும் ஆரம்பத்தில் ஈகோ பிரச்ச னைகள்வரலாம் என்றாலும்அவை சாதாரணமானவை. சத்தியங்க ளைக் காப்பதில் பொறுப்பானவர்க ள்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: