Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடைந்த ஆண்குறி (FRACTURED PENILE)ஐ சரிசெய்யும் அறுவைசிகிச்சை- நேரடி காட்சி- வீடியோ

உடைந்த ஆண்குறி (FRACTURED PENILE) ஐ சரிசெய்யும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

உடலுறவு கொள்ளுகையில் அதி வேகமாக (THRUSTING HARD), அந்த ஆண் முரட்டுத்தனமாக செயல்படும்போது அந்த

ஆண்குறி, பெண்ணின் PELVIC BONE-இல் வேகமாகசென்று மோத வாய்ப்பிருக்கிறது. அந்த மோதலில் அந்த ஆணின் ஆண்குறி உடைந்து போகலாம். மேலும் பெண் ஆணின் மேலே அமர்ந்து குறியை அவளுக்குள் செலு த்தி உறவு கொள்ளுகையில், அவள் முரட்டுத் தனமாக (MOVING SO WILDLY) இயங்கும் போதும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: