Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க கடவுச்சொலை(பாஸ்வேர்டை) எத்தனை நிமிடத்தில் திருடமுடியும் – அதிர்ச்சித் தகவல்

உங்கள் கடவுச்சொலை(பாஸ்வேர்டை) எத்தனை நிமிடத்தில் திருட  முடியும் – அதிர்ச்சித் தகவல்

இன்றைய யுகத்தில் ஒரு தனி நபரின் பாதுகாப்பை தீர்மானிப்பதில் எண்கள் எழுத்துக்களும் குறிப்பி டத்தக்க அளவு இடத்தை பிடித்து விட்டதல்லவா.

பல இரகசியங்களை கொண்ட உங்கள் மின்னஞ்சல்கணக்கு, உங்கள் மதிப்பை கொண்ட முகநூல் கணக்கு, பணத்தை கொண்ட

ATM Card இன் இரகசிய இலக்க ங்கள் என அனைத்திற்குமான பாதுகாப்பினையும் எண்கள் இல க்கங்கள் அல்லவா தீர்மானிக்கி றது.

இந்த இரகசிய இலக்கங்கள் இன் று வலை வீசி திருடும் இணையத் திருடர்களிடம் கிடைத்தால் எமது கதி என்னவாகும். (ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்)

எனவே எமது இரகசிய இலக்கங்களை வலுவுள்ளதாக அமைத்திடுவது முக்கியத் துவம் பெறுகின்றது.

இரகசிய இலக்கங்கள் குறித்து Bloomberg நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்ப ட்டுள்ளதாவது.

எழுத்துக்களில் Abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத் துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போது மானது என்றும் அந்த ஆய்வு தெரிவி க்கிறது. (நீங்கள் என்ன இந்தரகமா ?)

இதோ இவைகள் உங்கள் இரகசிய இலக்கங்களுக்கு ஏற்றாட் போல் அவைகளை திருட எடுக்கும் காலங்கள்.

►6 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்

⚫எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள் 7 எழுத்துக்கள்

►7 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

►8 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

►9 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

இனி உங்கள் இரகசிய இலக்கம் எவ்வாறு அமைய வேண்டு மென் பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: