Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? – எண் கணித முறையில்…

திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்…

திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்…

எண் கணித முறையில் திருமண தேதி :

1, 10, 19, 28 ஆம் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய

தேதிகள் இவர்க ளுக்கு அதிர்ஷ்டமான திருமண நாள்.

2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருக்க வேண்டும். 1, 10, 19, 6 15, 24 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிஷ்டமான திருமண எண்.

3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 3, 9, ஆகும். 3 12, 21, 9, 18, 27 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்ட திருமண தேதிகள்.

4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். 1, 10, 19, 28 தேதிகள் இவர்க ளுக்கு அதிர்ஷ்டமான திருமண நாட்கள்.

5, 14, 23 ஆம்தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருப்பது சிறப்பு. இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிக ளில் திருமணம் செய்யலாம்.

6, 15, 24 ஆம்தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6, 9 என இருக்க வேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27 தேதிகளில் திருமணம் செய்வது சிறப்பு.

7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 ஆகும். இவர்கள் 1, 10, 19, 6, 15, 24 ஆகிய தேதிகளில் திரு மணம் செய்வது அதிர்ஷ்டம்.

8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 1 ஆக இருக்க வேண்டும். இவர்கள் 1, 10, 19 ஆகிய தேதிகளில் திருமணம் செய்ய லாம்.

9, 18, 27&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 6,9 எனஇருக்கவேண்டும். இவர்கள் 6, 15, 24, 9, 18, 27  ஆம் தேதிகளி ல் திருமணம் செய்வது சிறப்பு ஆகும்.

=> முகநூலிலிருந்து . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: