Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், உடலுறவு கொள்ள விரும்பும் நேரமும் காலமும் – ஆண்களுக்கான ஆச்சரிய தகவல் இது

பெண்கள், உடலுறவு கொள்ள விரும்பும் நேரமும் காலமும் – ஆண்களுக்கான ஆச்சரிய தகவ ல் இது

கிரியேட்டிவாக இருக்கும்போது உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ்ஆக சமையலறை யிலோ, பெயிண்டிங்கோ, அழகு படுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர்கள், உங்களுக்கு

ஒரு நல்ல செக்ஸ் உறவு அமை யலாம்.

நீண்ட நாட்கள் பெண்கள் தனி மையில் இருந்திருந்தால் விரும் பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொ ள்ள விரும்புவார்களாம்

நீண்டநாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளா மல் இருந்தால் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்

பெரும்பாலான பெண்கள் ப்ளூபிலி ம் படம் பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், அதே சமயம் இலை மறை காயாக திரைப்படங்களில் வரும் செக்ஸ் காட்சிகளை காணும்போது செக் ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள்

மகிழ்ச்சியாக பார்ட்டிகளில் கலந் துகொண்டு துணையுடன் நடனமாடும்போது செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள்.

மாதவிலக்கிற்கு பின் 14 நாட்கள் கழித்து பெண்களுக்கு செக்ஸ் உறவுகொள்ள விரு ம்புவார்கள், ஏனெனில் அந்நேரம் தான் கரு உரு வாக ஏதுவான நாள் என்பதால் உடலே செக்ஸ் உறவுக்கு தூண்டுகி றது.

பொறாமை, ஆச்சரியமாக உள்ளாதா? ஆம் வேறு பெண்கள் தங்கள் கணவனையோ காதலனையோ நெருங்க முயலும்போதும் கணவ னோ காதலனோ வேறு பெண்கள் மீது விருப்பம் காட்டும் போதோ பெண்கள் ஆண்களுடன் செக்ஸ் உறவுகொள்ள விரும்புகிறார்கள், தங்க ள் கணவனிடம் நீ என்னுடன்தான் இருக் கிறாய் என்று நிரூபிக்க செய்யமுயலும் செயல் இது.

மன அழுத்தத்தில் பெண்கள் இருக்கும் போது ஆண்களுடன் செக்ஸ் உறவு கொ ள்ள விரும்புகிறார்கள், செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவ தாக பெண்கள் நம்புகிறார்கள்

மகிழ்ச்சியான தருணங்களில், பிறந்த நாள், வேலையில் சில வெற் றிகளை ஈட்டும் நாளில், கர்ப்பம் அடைந்ததை கேட்ட நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் செக்ஸ் உறவு கொள் ள விரும்புவார்க ள்

நீண்ட சண்டைக்கு பிறகு, கணவருடன் நீண்ட விவாதங்கள், சண்டைக்கு பிறகு பெண்கள் செக்ஸ் உறவுகொள்ள விரும் புகிறார் கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: