சொர்க்கத்தில் துரியோதனன்-அதிர்ச்சி அடைந்த தருமர் (யுதிஷ்டர்) – அறிய வேண்டிய அரியதொரு பாரத கதை
மகாபாரத போருக்குப்பின் கௌரவர் ஆண்டுவந்த அஸ்த்தினாபுர த்தையும் பாண்டவர்கள் ஆண்டு கௌரவர்களின் சூதாட்டத்தில்
தோற்று இழந்த இந்திர பிரஸத்தையும் ஒன் றாக இணைத்து ஆண்டு வந்தனர். ஒரு நாள் கிருஷ்ண பரமாத்மா உலக வாழ்வை விடுத் து மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் மரண செய்தியை கேள்விப்பட்ட பாண்டவர்கள், இந் த உலகத்தின் மீதுள்ள ஈடுபாட்டை இழந்தன ர். அதனால் திரௌபதி மற்றும் நாயுடன் சொ ர்க்கத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். போகு ம் வழியில் ஒவ்வொருவராக இறந்து கொண் டே வந்தனர். கடைசியில் யுதிஷ்டரும் நாயும் மட்டுமே உயிருடன் இருந்தனர். தன்நேர்மையின் காரணமாக, உயி
ருடன் இருக்கும்போதே, சொர்க்கத் திற்குள் நுழைய அனுமதிக்கப் பட்ட ஒரே மனிதராக யுதிஷ்டர் விள ங்கினார்.
மேலும் அந்த சொர்க்கத்தில் துரியோதனன் இருப்பதை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியு ம் ஆடைந்த தருமர் (யுதிஷ்டர்). ஆனால் பின்தான் அவருக்கு தெரிய வந்தது, துரி யோதனன் எப்போதும் பயத்தை காட்டாமல் இருந்ததோடு, சமண்ட்பஞ்சகா என்ற புனித மான இடத்தில் வீர மரணம் அடைந்த கார ணத்தினால்தான் துரியோதனனுக்கு சொர் க்கத்தில் அனுமதி கிடைத்தது.
தகவல் – ராமகிருஷ்ண ஐயர்