Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க வீட்ல வயதுக்குவந்த பெண் இருக்கிறாளா? அப்ப‍ நீங்கதான் இந்த வீடியோவை பார்க்க‍ணும் – வீடியோ

உங்க வீட்ல வயதுக்கு வந்த பெண் இருக்கிறாளா? அப்ப‍ நீங்கதான் இந்த வீடியோவை பார்க்க‍ணும் – வீடியோ

இந்த காலத்தில், இளம் பெண்களும் சரி, ஆண்களும் சரி சிறு சிறு விஷயத்திற்கெ ல்லாம் பெரிதாக மனதில் போட்டு புழு ங்கி, பல தவறான முடிவுகளை எடுக்கி ன்றனர். உதாரணமாக அம்மா என்னை திட்டிட்டாங்க, அப்பா என்னை அடிச்சிட் டாரு, பரீட்சையில் ஃபெயில் ஆயிட்டே ன், போன்ற அற்ப காரணங்களைக் காட் டி வீட்டை விட்டு வெளியேறி விடுகின்ற னர். 

இவர்களின் இந்த குழந்தைத்தனமான முடிவுகளால் சில சமூக விரோதிகளில்

கையில் சிக்கும் பட்சத்தில் இவர்கள து வாழ்வு அநியாயமாக பறிபோகும் வாய்ப்பு இருக்கிறதே! இதை அந்த பிள்ளைகள், வீட்டைவிட்டு வெளி யேறும்போதுதான் எங்கே போகி றோம். இப்ப‍டி வீட்டை விட்டு வெளி யே போனால் தனக்கும் தனது கற்பிற் கும் பாதுகாப்பு உண்டா, எப்ப‍டி வாழ் வது எங்கே போவது என்ற எண்ண‍ ற்ற‍ கேள்விகளை தனக்குத்தானே கே ட்டுக்கொள்ள வேண்டும்.

பெற்றவர்கள் எப்போதும் தனது பிள் ளைகளை திட்டிக்கொண்டே இருக்க கூடாது. மேலும் குழந்தைகளை வளர் ப்பதில் ஆண் பெண் என்ற பேதம் காட் டி வளர்ப்ப‍து முற்றிலும் கண்டிக்க‍த் தக்க‍தே!

உங்க வீட்ல வயதுக்கு வந்த பெண் இருந்தா, தயவுசெய்து கீழுள்ள‍ வீடியோவில் பாருங்க‌!

சகோதர உணர்வுடன் பகிர்வது விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: