Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் ?

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுக ளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக் கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதை யாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவ ரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா. இப்படி ஏகப்பட்டவிஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம்.

ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன் றையும் புரிந்து கொ ள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுக ளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம். இ ந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை

எடுத்துக் கொண்டனர். அவர்களின் படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர். ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்து க்கொண்டனர். இது தவிர புகைப்படங் களைப் பார்த்து கருத்து சொல்வோரு க்காக கேள்விகளையும் தயார் செய்த னர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசு ரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத் தட்ட 6500பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந் த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தா ல் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந் தனர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: