Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"ஜெயலலிதா குற்ற‍வாளியே!" – பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜெயலலிதா குற்ற‍வாளியே! – பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள

நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கி ன் தீர்ப்பு இன்று அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி தமிழ்நாடு – கர்நாடக மாநில எல் லைகளிலேயே பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து செல் லும் பேருந்துகள் தமிழக எல்லையிலு ம், கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரு ம் பேருந்துகள் கர்நாடக எல்லையிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்ப்பின் முழு விவரம் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஜெ யலலிதா முதலமைச்சர் பதவியிலி ருந்து விலகுகிறார். அவருடைய கா ரிலிருந்த தேசியக் கொடியை கழட்டி விட்டதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன.

மேலும், அவர் நீதிமன்றத்திலேயே காவல்துறையினரின் கட்டுப்பா ட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: