Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: October 2014

பெண்கள், அரைகுறை அறிவுடனேயே இருக்கிறார்களாம்! – ஆய்வில் பகீர் தகவல்

பெண்கள், அரைகுறை அறிவுடனேயே இருக்கிறார்களாம்! - ஆய்வில் பகீர் தகவல் 18 முதல் 40 வயது வரை உள்ள ஆயிரம் பெண்களிடம் ஓர் ஆய்வை நடத்தியது ஆங்கில இதழ் ஒன்று. பெரும்பான்மையான (more…)

உங்களுக்கு ஓர் அதிமுக்கிய அறிவிப்பு – கட்டாயம் படிங்க!

உங்களுக்கு ஓர் அதிமுக்கிய அறிவிப்பு - கட்டாயம் படிங்க! உங்களுக்கு ஓர் அதிமுக்கிய அறிவிப்பு - கட்டாயம் படிங்க! vidhai2virutcham.com இணையத்திற்கு தாங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு (more…)

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது? - இயற்கையாக நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது? அது ஏற்படுவதற்கான காரணம் என்ன‍? அதனால் ஏற்பட்ட‍ பாதிப்பு கள் என்ன? சுனாமி என்றால் என்ன‍? அது எவ்வாறு ஏற்படுகின்றது?  சுனா மியில் ஏற்பட்ட‍ பேரழிவுகள் யாவை? நிலநடுக்க‍ம் ந‌மது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்ப‍தாகக் கருதுகிறோம். இதற்கான காரணத் தை நம்மால்அளிக்க‍முடியும். வானை த் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரியநகரங்களில் கட்ட‍ப்பட்டுள்ள‍ன அல்ல‍வா ? பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும் அசையாமலும் இருப்ப‍தால் (more…)

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் - மக்களே ஜாக்கிரதை - விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப் பெரிய (more…)

ஆண்களை அல்லாட வைக்கும் பெண்களின் உதடுகள்! – ஒரு சுவையான தகவல்

ஆண்களை அல்லாட வைக்கும் பெண்களின் உதடுகள்! - ஒரு சுவையான தகவல் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித் து, ருசித்து செய்வதன் மூலம் இன்ப க் கலையில் ஒவ்வொரு படியாக ஏறி உயரலாம், இன்பத்தை முழு மையாக நுகரலாம். காமக் கலைகளுக்கு எதுவுமே எல் லை இல்லை. இதில் எல்லோரு மே 'எல்கேஜி'தான். யாருமே இதில் 'டாக்டர்' பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே (more…)

குழந்தைகளைப் பேச வைக்க . . . சில வழிகள்

'குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர்' என்றார் வள்ளு வர். வள்ளுவனின் வார்த்தைகளுக் கேற்ப, உங்கள் குழந்தைகள் மழ லை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசு வார்கள் என்று நிச் சயம் காத்துக் கொண்டுதான் இருப்பீர்கள். அனைத்து பெற்றோர்களும் தங்க ள் குழந்தையின் வளரும் பருவத் திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்க ள் பெறு கின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.   சில குழந்தைகள் விரைவாக (more…)

அண்ணாமலையாரின் அற்புதங்கள் – சுகி சிவம் – சொற்பொழிவு – வீடியோ

அண்ணாமலையாரின் அற்புதங்கள் - சுகி சிவம் - சொற்பொழிவு - வீடியோ திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரின் அற்பு -தங்களை, (more…)

'காது' சம்பந்தமான பிரச்சனைகளும் பாதுகாப்பு முறைகளும்! – (காது கேக்'காது' பாத்துக்கங்க!)

காது சம்பந்தமான பிரச்சனைகளும் பாதுகாப்பு முறைகளும்! - (காது கேக் காது பாத்துக்கங்க!) .  நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பரா மரிக்க வேண்டும்.  நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியே ற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற் சி செய்யக்கூடாது.  ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் (more…)

ஆண்குறி நோய்களும் அதற்கான எண்ணற்ற‍ அறிகுறிகளும்! – ஆண்களுக்கான அலசல்

ஆண்குறியில் ஏற்படும் நோய்களும் அதற்கான எண்ணற்ற‍ அறிகுறிகளும்! - ஆண்களுக்கான விரிவான அலசல்   ஆண்குறியில் ஏற்படும் நோய்களும் அதற்கான எண்ணற்ற‍ அறிகுறிகளும்! - ஆண்களுக்கான (more…)

பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோர்களே சிந்திப்பீர்! – வீடியோ

பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோ ர்களே சிந்திப்பீர்! - வீடியோ பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோ ர்களே சிந்திப்பீர்!-வீடியோ- பெண்களை, (more…)