Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அப்ப‍டி கூறுவது உண்மையில்லை! – நடிகை இலியானா

அப்ப‍டி கூறுவது உண்மையில்லை! –  நடிகை இலியானா

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமா னவர் நடிகை இலியானா. அதன்பின் ஆந்திரா சென்று அங்கு பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். பின் இவருக்கு ஏற்பட்ட‍ இந்திப்பட ஆசையால் பாலிவுட் சென்றார். அங்கு எப்போதாவது ஒரு படம் கிடைக்கிறது. மீதிநேரத்தில்

ஆண்ட்ரூ என்ற ஆஸ்திரேலியாக்காரருடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
 
ஆண்ட்ரூ ஒரு இசைக்கலைஞர், போட்டோ கிராஃபர் என கலவையான தகவல்கள். உறு தியான தகவல் என்றால் இருவரும் இணைந் து சுற்றுவதுதான். இலி யானாவுக்கும், ஆண்ட் ரூவுக்கும் திருமணம் நடந்ததாக ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவிய து. அதனை மறுத்துள் ளார் இலியானா.
 
ஆண்ட்ரூவும் நானும் நண்பர்கள். இருவரின் எண்ணமும் ஒன்றாக உள்ளது. ஆனால் அது காதலாக மாறவில்லை. ஆண்ட்ரூ என்னை விட 15 வயது மூத்தவர். அவருடன் ஹோட்ட ல், பார்ட்டிகளுக்குப் போனதை வைத்து எங்க ளுக்கு திருமணம் நடந்ததாக கூறுவது உண் மை யில்லை என்றார் இலியானா.
 
நம்புறோம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: