Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்ரோயிட் போனில் மறைந்துள்ள‍ நமக்குத் தெரியாத சில முக்கிய வசதிகள்

அன்ரோயிட்போனில் மறைந்துள்ள‍ நமக்குத்தெரியாத சில முக்கிய வசதிகள்    
 
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும் பாலான மொபைல் போன்களில் அன்ரோ யிட் இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெ டுப்பது, அன்ரோயிட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களை யே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை

எப்படி முழுமையாகப் பயன்படுத்த லாம் என்பதற்கு இங்கு சில குறிப்புக ளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக் கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண் ணத்திலேயே நாம் அன்ரோயிட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படு த்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில்இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை . ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவ ற்றில் சில முக்கிய வசதிகளை எ ப்படி செட் செய்வது எனப் பார்க்க லாம்.

போனுடன் வந்த மென்பொருள்

மொபைல்போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங் கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர் த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொ ள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புக்களையு ம் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது pre- installed appsஎன அழைக்கிறார்க ள். இவற்றில் பெரும்பாலான வை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாக வும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந் து நீக்க வேண்டும். இதற்கு முத லில் போனில் settings பிரிவு செ ல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசை யில் “All” என்பதனைக் காண வும். இங்கு நமக்குத் தேவை யில்லாத அப்ளிகேஷன்க ளைத் தேர்ந்தெடுக்கவும். தே ர்ந்தெடுத்து Uninstallஅல்லது Disable என்ற பட்டனை அழுத் த, இவை காணாமல் போகும்.

குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:

மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரு ம். மேலும், உங்களுக்கென கொடு க்கப்பட்டுள்ள மாத அளவிலான டே ட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப் ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐ கான்மீது தட்டி, திரையின் வலது மே லாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) ம ற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்ட னை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அத னைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனை த் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்ப ட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக் கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கு ம்.

ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:

நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்ப டும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எத னையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக்கொண்டுவரும் Custo m Android launcher ஐ இதற்குப் பயன்படுத் தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையி ல், முற்றிலும் மாறுப ட்டதாகவும், அதே நேர த்தில் நமக்கு எளிதான ஓர் இயக்கசூழ்நிலை யைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, Every thing Me மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக் கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்கு த் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட் யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்க ளைப் பயன்படுத்துவது எளிதாகிறது.

டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:

ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவ ராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீ ன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறி ந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: