Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினி பீல்டில் வளர்ந்துவரும் ஒரு நடிகை இதுபோன்று நடப்பது நல்லதல்ல!

புதுமுக நடிகர், நடிகைகள் அறிமுகமாகும்போது பத்திரிகை உள்ளி ட்ட மீடியா நண்பர்களிடம் தனக்கு சப்போ ர்ட் பண்ணுங்க என்று சொல்வது வாடிக் கைதான். ஆனால், ஒரு படம் கொஞ்சம் ஓடி, நல்ல பெயர் எடுத்துவிட்டால் போது ம் அடுத்து அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் தாங்கமுடியாது.

அந்த வரிசையில் கொஞ்ச நாளிலே சேர்ந் தவர் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாதவலிபர் சங் கம் படவெற்றியை தொடர்ந்து, கையில் 5 படங்கள் வைத்திருக்கிறார். அதற்குள் தயாரிபாளர்களிடம், அந்த ஸ்டார் ஹோட் டலில்தான் தங்குவேன், சாதாரண ஹோ ட்டல்களில் தங்கமாட்டேன், சம்பளம் இவ் வளவு தரவேண்டும் என்று கறாராக இரு க்கிறார்.

சமீபகாலமாக இவர்

கால்ஷீட்டை சொதப்புவதாகவும் பென்சில் உள் ளிட்ட பட குழுவினர் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் ஏதாவது பே ட்டி கேட்டாலோ, அல்லது அவரது பட சம்பந்தப் பட்ட விஷயங்களைபற்றி அறிய போன்செய்தா ல்கூட அவர்களை மதிப்பது கிடையாது. சுமார் 100முறை போன் செய்தால்கூட அத ற்கு ஒரு ரிப்ளே கூட கொடுப்பது கிடையாது.

சினி பீல்டில் வளர்ந்து வரும் ஒரு நடிகை இது போன்று நடப்பது நல்ல தல்ல என்று பலரும் அறி வுரை செய்கின்றனர். ஆனால் அதையெல்லாம் அவர் காதில் வாங்கி கொள்வது கிடையாது.

ஸ்ரீதிவ்யா தனது போக்கை மாற்றுவாரா என்று பார்ப்போம்…!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: