Saturday, May 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூர்யா ஜோதிகாவின் 17 வயது மகள் கதாநாயகியாக அறிமுகம்

தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவின் மகள் – தெலுங்கில் கதா நாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவி ன் மகள் -தெலுங்கில் கதாநாயகியாக அறிமுக மாகும் சூர்யா ஜோதிகாவின் மகள் 

 சூர்யா-ஜோதி காவின் மகளாக

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த குழந் தையை ஞாபகம் இருக்கிறதா.? இந்தப்படத்தில் சுட்டிப் பொண்ணாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் ஸ் ரேயா சர்மா. இவர் இப்போது ஹீரோயினாக மாறிவிட்டார். தெலுங் கில், காயக்கடு என்ற படத்தில் அலிரெஸா ஜோ டியாக நடித்து வருகி றார்.

இப்படத்தின் ஆடியோவிழா சமீபத்தில் நடந்தது . அதில் அழகு பதுமையாக தோன்றினார் ஸ் ரேயா சர்மா. மேலும் காயக்கடு படத்தின் ஸ்டி ல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ள்ளன.

தமிழில் சில்லுன்னு ஒரு காதல் தவிர்த்து எந் திரன், நீ தானே என் பொன் வசந்தம் படங்களி லும் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும், டிவி சீரியல்களிலு ம், ஏராளமான விளம்பர படங்களி லும் நடித்துள்ளா ர்.

2006-ல், ஜில்லுன்னு ஒரு காதல் பட த்தில் நடிக்கும் போது ஸ்ரேயா சர்மா வுக்கு வயது 9, தற்போது 17 வயதில் பருவமங்கையாய் ஹீரோயினாக மாறியிருக்கிறார் ஸ்ரேயாசர்மா. மே லும் இவர் குழந்தை நட்சத்திர மாக நடித்தபோது தேசிய விருதும் வாங்கியிருக்கி றார்.

நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் தமிழிலும் நடிப்பேன் என்று கூறுகிறார் ஸ்ரேயா சர்மா.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: