Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனிமே குத்தாட்டம் மட்டும் ஆடக்கூடாது – கண்ணீருடன் நடிகை பூர்ணா

இனிமே குத்தாட்டம் மட்டும் ஆடக்கூடாது – கண்ணீருடன் நடிகை பூர்ணா
 
‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கந்தகோ ட்டை, துரோகி, வேலூர் மாவட்டம் என சில படங்களில் நடித்த கேரள நடிகை பூர்ணாவி ற்கு நிலையான வெற்றி எந்த படமும் தராத காரணத்தினால் கோலிட்டில் அவரை சீண்டு வார் யாரும் இல்லை. இதனால் மனம் வெறு த்துப்போய் கேரளாவிற்கு சென்று அங்கே மலையாள திரைப்படங்களில் நடித்து வந் தார். இடையிடையே ஓரிரு தெலுங்கு திரை ப்படங்களிலும் நடித்து வரு கிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு

தமிழில் பி.வாசுவின் மகன் சக்தி நடிக்கும் படம் பேசும் என்ற படத்தில் அவருக்கு ஜோடி யாக ஒரு சில லட்சங்களுக்கு ஒத்துக் கொண் டு நடித்து வருகிறார். மேலும் நடிகை பூர்ணா விற்கு பட வாய்ப்புகள் இல்லாத‌ நிலையில் அவரை எப்ப‍டியாவது ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வைத்து விடவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு தயாரிப்பா ளர்களும் இயக்குநர்களும் அதிக அளவில் தேடி வரதொடங்கியிரு க்கிறார்களாம்.  வந்த இந்த வாய்ப்பைவிட மனசில்லாத அவர் அந் தப் பாடலுக்கு ஆட ஓ.கே சொல்லிவிட்டார். குற்றாலம் பகுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது அந்தப் பட ப்பிடிப்பில் பூர்ணா, ஒரு பாட்டுக்கு படு கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் ஒன்றை ஆனந்தமாய் குத்தாட்ட‍ம் போ ட்டுக்கொண்டிருந்தார்.
*

இவரது இந்த கவர்ச்சியான குத்தாட்ட‍ த்தை வேடிக்கைபார்க்க அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் அதிகளவில் தி ர ண்டனர். இவர்களில யாரோ ஒரு சிலர், பூர்ணாவின் கவர்ச்சியான உடையைப் பார்த்து, ரசித்து அவர து காதில் விழும்படி மோசமாக பேசி,கேலிசெய்துள்ள‍னர். இதனை கேட்டு அதிர்ச்சி யில் உறைந்த நடிகை பூர்ணா அழுது கொ ண்டே படப்பிடிப்பில் இருந்து கிளம்பி ஹோட்டல் ரூமுக்குள் போய் கதவுகளை சாத்திக்கொண்டு குலு ங்கி குலுங்கிஅழுதாராம். சான்ஸே இல்லாமல் வீட் ல உட்கார்ந்தாலும் பரவாயி ல்லை, இனிமே குத்தா ட்டம் மட்டும் ஆடக்கூடாது என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம் பூர்ணா.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: