Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

SAMSUNG மொபைல்களுக்கான முக்கிய குறியீடுகள்

SAMSUNG மொபைல்களுக்கான முக்கிய குறியீடுகள்

SAMSUNG மொபைல்களுக்கான முக்கிய குறியீடுகள்

1)*#9999#-தங்கள் போனின் சாப்ட்வேர்சார்ந்த

தகவல்களை அறிய.

2)#*3849# தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய.

3)*#06# சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய (Un-Lock).

6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.

7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியி ன் திறனை அறிய.

8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.

9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.

10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.

11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமை யை காண.

12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.

13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் Version யை அறிய.

14)#*3888#-சாம்சங்போன்களின் Bluetooth-ன் தகவல்களை அறிய

15)#*5376#ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ் யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.

16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

ஒரு சில கோட்கள் ஒரு சில போன்களில் இயங்காது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: