Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பு ம் கிடையாது.

சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பு ம் கிடையாது.

சுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில்

மனைவியை திருப்திபடுத்த முடியுமா?

100ஆண்களை எடுத்துக்கொ ண்டால் அவர்களில் 99பேர் திருமணத்துக்குமுன் சுய இன்ப ப் பழக்கத்தினை மேற்கொண் டவர்களாகத்தான் இருப்பார்க ள். மீதம் இருக்கிற ஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற் கொண்டதில்லை’ என்று பொய் சொல் பவராக இருப்பார். சில ஆண்களுக்கு தி ருமணத்துக்கு முன்பு சுயஇன்பப் பழக்க ம் இருந்திருக்கும். இத்தகைய பழக்கத் தினை கொ ண்டிருந்த பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்.

அதாவது தங்களிடம் பல நாட்கள் தொ ற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப்பழக்கம் ஆனது, திருமணத்துக் குபின் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதி த்து இனிமையான சங்கீதமாக இருக்கவே ண்டிய தாம் பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்து விடுமோ என்று அஞ்சுவார்கள். இ வர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அ றிவுரை என்ன வெனில் சுய இன்பப் பழக்கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.

கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக் கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட் டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கட வுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட் டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்க ளே சுய இன்பப் பழக் கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம் செய்து வந் தனர். ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இயல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத் துவ உலகமும் சரியானது என்று அங்கீகரித்துவிட்டது.

சுய இன்பப் பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதனை மருத் துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபி த்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனு ம் தனது முந்தைய சுய இன்பப்பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம். சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவரது உடம் பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடு ம். தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன் னொருவரு க்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெறுவது.

எனவே… சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும் தான் எப்போதோ சுய இன்பம் அனுப வித்ததை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சி அடையத் தேவையில்லை.

யாராவது சுய இன்பப் பழக்கம் உள்ளவ ர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனை வியை திருப்திபடுத்த முடியாது எ ன்றுசொன்னால்… நல்லா பீதியை க் கிளப்புறாங்கப்பா என்று ஒரு சி ரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடையைக்கட்டிவிடுங்கள் .

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

One Comment

Leave a Reply