பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோ ர்களே சிந்திப்பீர்! – வீடியோ
பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோ ர்களே சிந்திப்பீர்!-வீடியோ- பெண்களை,
கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோர்களே சிந்திப்பீர்! – வீடியோ
கீழுள்ள வீடியோவில் காணப்படும் கல்லூரிப் பெண்கள், தாங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதையும் மறந்துவிட்டு, தங்களது பெற்றோரின் உழைப்பையும் பாசத்தையும்கொன்று புதைத்துவிட் டு இப்படி மதுவினை குடித்து விட்டு ஆட்டம் போடுவதை பாரு ங்கள். இதே போல் உங்களது பெண்ணும் அதாவது மகளும் இருந்தால் உங்களது நடவடிக்கை என்ன? நீங்கள் என்ன செய்வீர்கள்,
மதுவினால் பெண்கள் தன்னிலை மறந்து நிர்வாணமாக அலையும் அவலம் அமெரிக்காவில் !! வீடியோ இணைப்பு !!
உங்களது மகளைத் தட்டிக்கேட்பீர்களா? அப்படி கேட்டால், உங்கள் மகள் உங்களுக்கு அடங்குவாளா? அல்லது செவியிருந்தும் செவி டராய், வாயிருந்தும் ஊமையாக இருப்பீர்களா? அல்லது அவளை திருத்த நல்வழிப்படுத்த வேறு என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுப் பீர்கள்.
உங்களது பதில் மற்ற பெற்றோர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக கூட இருக்கலாம்.
நாகரீகமான வார்த்தைகளைக்கொண்டு கருத்துக்களைத் தெரிவி க்கவும்.