Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு ஓர் அதிமுக்கிய அறிவிப்பு – கட்டாயம் படிங்க!

உங்களுக்கு ஓர் அதிமுக்கிய அறிவிப்பு – கட்டாயம் படிங்க!
உங்களுக்கு ஓர் அதிமுக்கிய அறிவிப்பு – கட்டாயம் படிங்க!

vidhai2virutcham.com இணையத்திற்கு தாங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு

முதலில் விதை2விருட்சம் குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நமது vidhai2virutcham.com இணையம் பெயரிலேயே க‌டந்த சில மாதங்களுக்குமுன்பு  சிறிய மாறுதல்களுடன் VIDHAI TO VIRUTCHAM என்ற பெயரில் இணையம் தொடங்கப்பட்டு அது செயல்பட்டு வருகிறது.  அதாவது விதை முதல் விருட்சம் வரை என்ற பொருள்படும்படி விதை2விருட்சம் என்ற பெயரிட்டேன். ஆனல் அந்த இணையமோ VIDHAI TO VIRUTCHAM என்று உள்ள‍து.


யாரோ அந்த முகம் தெரியாத அன்பர், என்ன காரணத்திற்காகவோ தெரியவில்லை நமது இணையத்தின் பெயரையே அவரது இணைய த்திற்கும் வைத்துள்ளார்.
vidhai2virutcham.com வாசகர்களின் கனிவான கவனதிற்கு இச் செய்தியை கொண்டு வர நினைத்தோம். காரணம் நமது  vidhai2 virutcham.com இணையத்தின் பெயிரிலேயே செயல் படுத்தி வருகிறார்.

ந‌மது , VIDHAI2VIRUTCHAM-இணையத்திற்கும்

அந்த  VIDHAI TO VIRUTCHAM -இணையத்திற்கும்

எந்தவிதமான சம்பந்தமோ தொடர்போ கிடையாது.

நினைவில் கொள்ளுங்கள் ந‌மது இணையம்

விதை2விருட்சம் (www.vidhai2virutcham.com)

vidhai ?????????????? virutcham

v

v

v

v

இப்ப‍டிக்கு
தங்களது நட்பினையும் பேராதரவினையும் என்றென்றும் விரும்பும்
விதை2விருட்சம் இணையம்  & அரையாண்டு இதழ்
விதை2விருட்சம் குழுமம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: