சிவன் ஆலயத்தில் அமரலாம் ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது! ஏன்? – அரியதொரு தகவல்
*சிவன் ஆலயத்தில்தரிசனம் முடிந் து வெளியேவந்து கொடிமரத்திற்கு அருகில் நமஸ்காரம்செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வர வேண்டும்.
அதனால் நம்மை பின் தொடர்ந்து
வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை.
.
*விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும்போது, மகா லட்சு மி நம் கூடவே வருவதாக சொல்வார்கள்.
அதனால் கொடி மரத்தில் விழுந் து நமஸ்கரித்த உடனே வீட்டிற் கு வந்து விடவேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடு மாம்.
In vishnu temple the order is first kodimaram, then lakshmi then andal then karudan finally perumal. there is no such rule that you should come with out sitting, they only say come home directly, don’t go to other places. Kodimaram is not last.