Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படம் துவங்கும்முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம்! – கமல்ஹாசன் அதிரடி

ஒரு படம் துவங்கும்முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமானாலும் செய்யலாம்! – நடிகர் கமல்ஹாசன் அதிரடி

 ‘விஸ்வரூபம்’ வெளியான உடனே, ‘விஸ்வரூ பம் 2’ படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளு க்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ‘ விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை வாங் கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதனைத் தொ டர்ந்து ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தெரிந்த து. அப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவி ந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’, ஜூது ஜோசப் இயக்கத்தில்

‘பாபநாசம்’ என இரண்டு படங்களை முடித்து விட்டார் கமல்.

மூன்று படங்களுமே எப்போதும் வெ ளியாகும் என்ற கேள்விக்கு கமல் கூறியிருப்பது, ” ‘விஸ்வரூபம்’ முத ல் பாகத்திற்கு நேர்ந்த பிரச்சனை யைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து நான் கவலையடைந்தேன். எனவே அதன் வெளியீட்டிற்கு காத்திராமல், லிங்குசாமியோடு பேசி யவுடன் ‘உத்தமவில்லன்’ படத்தை துவக்கி னோம். ‘பாபாநாசம்’ கதை சுவாரசியமாக இரு ந்ததால் அதையும் ஒப்புக்கொண்டேன். தற் போது இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடி ந்துவிட்டன.

‘விஸ்வரூபம்-2’-ன் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன வருடம் அக்டோபர் மாதமே முடிந்து விட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன் னும் காத்திருக்கவேண்டியுள்ளது. ஒருபடம் துவங் கும் முன் எவ்வளவு பூஜைகள் வேண்டுமா னாலும் செய்யலாம், ஆனால் அப்படத்தின் விதியை எந்த அமானுஷ்ய சக்தியும் தீர்மா னிப்பதில்லை” என்று கூறியுள்ளார்.

நாளிதழ் ஒன்றிலிருந்து . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: