Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிர்வாணமாக நடிப்பதில் எனக்குக் கூச்சமும் இல்லை அசிங்கமும் இல்லை! – நடிகை அதிரடி

கலைக்காக நிர்வாணமாக நடிப்பதில் எனக்குக் கூச்சமும் இல்லை அசிங்கமும் இல்லை! – நடிகை அதிரடி

 நோபல் பரிசு பெற்ற அமர்த் யா சென்னின் புதல்விதான் நந்தனா சென். பிரச்னையில் இருக்கிறார் நந்தனா சென். ‘‘ஆனால் இது எனக்குப்

பிரச்னையும் இல்லை; நான் கூச்சப்படவும் இல்லை!’’ என்கி றார் நந்தனா. நீங்கள் நினைப்பது சரிதான். இயக்குநர் கேத்தன் மே த்தாவின் ‘ரங் ரஸியா’ என்னும் இந்திப்படத்தில் ‘நியூட்’ ஆகத் தோன்றியிருக்கிறார் நந்தனா சென்.

‘‘பொருளாதாரத்திற்காக நோபல் பரிசுபெற் ற, பாரத ரத்னா விருதுபெற்ற ஒரு மாமே தையின் மகள் அம்மணமாக நடிப்பதை எ திர்க்கிறோம்!’’ என்று பிரபலமில்லாத ஒரு அமைப்பு போர்க் குரல் எழுப்பி இருக் கிறது. ‘‘இப்படம் ஓவிய மேதை ராஜா ரவி வர்மனி ன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண் டது. இதில்அவரது கலைதேவதை சுகந்தா வாக நான் நடிக்கிறேன். ரவிவர்மன் அற்பு தமான ஓவியர். அவர்  பெண் தெய்வங்க ளை வரைவதுபோன்ற ஒரு காட்சிக்கு என து நிர்வாணம் தேவைப்பட்டதால், இந்தக் காட்சியில் நடித்தே ன்.

எனது பெற்றோர், என் கணவர், எனது நண்ப ர்கள் என்று அனைவரிடமும் கலந்து ஆலோ சித்து விட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள் ளேன். கலைக்காக நிர்வாணமாக நடிப்பதி ல் எனக்குக் கூச்சமும் அசிங்கமும் இல்லை!’’ என்று தடாலடியாகச் சொல்லி இருக்கிறார் நந்தனா.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: