Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேட்டிங்கில் ஈடுபடும் முன், இந்த இணையத்தை ஒருமுறை பாருங்க

சேட்டிங்கில் ஈடுபடும் முன்போ இந்த இணையதளத்தை ஒருமுறை பாருங்களேன்!சேட்டிங்கில் ஈடு படும் முன்போ இந்த இணைய த்தை ஒருமுறை பாருங் களேன்!

புதிதாக ஒருவர் இணையதளத் தைப் பயன்ப டுத்தினால், அதில் இன்றைய இளைய தலை முறை யினர் பயன்படுத்தும் வார்த்தைக ளைப்பார்த்தவுடன் நிச்சயம் தலை சுற்றி மயங்கிவிடுவார். ஏனென்றால் அந்த வார்த்தைகளுக் கு அர்த்தம் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டம்.

வார்த்தைகளைச் சுருக்கிப் படிப்பதற்காக வே சுருக்கெழுத்து படிப்பு கூட இருக்கிறது. அந்தப் படிப்பே

தேவையில்லை என்றுசொல்லுமளவுக்கு ஆங் கில வார்த்தைக ளைச் சுருக்கி, ஒவ்வொன்று க்கும் ஒரு அர்த்தம் கொண்டு, அந்த மொழியில் பேசிக்கொள்கிறார்கள் இக்காலத்து இளைஞர்க ள்.

குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், சாட்டிங்கிலும்தான் இந்தச் சுருக்கப்பட்ட வார் த்தைகள் அதிகம் புழ ங்குகின்றன. இப்படி வார்த்தையைச் சுருக்கிப் பயன்படுத்துவதால், நேரம் மிச்சமாவதோடு, விரைவில் உணர்வை வெளிப்படுத்த முடிகி றது என்று இதற்கு இளைஞர்கள் காரணம் கூறுகிறார்கள். சரி இணையதளத்தில்இளை ஞர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சிலவ ற்றைப் பார்ப்போம்.

ASL

சாட்டிங்கில் யாருடனாவது பேச வேண்டும் என்று நினைத்து ‘Hi’போட்டால், பதிலுக்கு ‘ஹாய்’ என்ற வார்த்தை பெரும்பாலும் வராது. அதற்குப்பதில் இந்த வார்த்தைத்தான் வரும் இதன் அர்த்தம் ‘ வயது, பாலினம், ஊர்’ (Age, Sex, Location) என்று அர்த்தம். இதற்கு நீங்க ள் அளிக்கும் பதிலைப் பொறுத்து எதிர் முனையில் சாட் செய்பவர் உ ங்களிடம் பேசலாம், பேசாமலும் போக லாம்.

MYOB

புதிதாக யாருடனாவது சாட்டிங் செய்ய ஆசைப்பட்டு ‘ஹாய்’ என்று சொன்னால், எதிர்முனையில் இருந்து ஒருவேளை இந்தச் சொல் பளிச்சிடும். இதனைப்பார்த்தவுடன் பலருக்கும் ஒன் றும் புரியாமல் போகலாம். ஆனால், ‘Mind Your Own Business ‘(உன் வே லையைப் பார்த்துட்டுப்போ) என்றுசொ ல்லுவோமில்லையா? அதான் இதன் அர்த்தம்.

LOL

சாட்டிங் செய்யும்போது மிகவும் சிரிப்புமூட்டும் விஷயத்தைப் பரி மாறிக் கொள்ளும்போது, அதை வெளிப் படுத்த இந்த வார்த்தையை பயன்படுத்து வார்கள். ‘லாஃபிங் அவுட்லவுட்’ என்பதன் சுருக்கம்தான் இந்த வார்த்தை.

OMG

இந்த வார்த்தை சாட் செய்பவர்கள் மத்தி யில் மிகவும் பிரபலம். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரி யுமா? ‘Ho My God’. ஆச்சரிய மான, அதிர்ச்சிகரமான செய்திகளைப் பரிமாறிக் கொள் ளும்போது இந்தவார்த்தைகளால் வெளிப்படுத்து வார்கள்.

AYL

சாட்டிங்கில் பதில் கொடுக்கத் தாமதமானால், எதிர் முனையில் இ ருந்து இந்த வார்த்தை வரும். ‘Are You Listening’ (நான் சொல்றதைக் கேட்குறியா?) என்று இதற்கு அர்த்த ம்.

BFF

‘Best Friend forever’ (எப்போதும் மிகச் சிறந்த நண்பர்) என்று இதற்கு அர்த்தம்.

BZY

இந்த வார்த்தைக்கு ‘Busy என்று அர்த் தம்.

இவை எல்லாம் சில உதாரணங்கள் தா ன். இணையதளத்தில் உலாவரும் இக் காலத்து இளைஞர்களும், இளைஞிக ளும் இப்படி ஆயிரக்கணக்கான வார்த்தைக ளைப் பயன்படுத்துகிறார்கள்.

வந்தாச்சு டிக்‌ஷனரி

இப்படிச்சுருக்கமான வார்த்தைகளைப்பார்த் துப்பயப்பட தேவையில்லை. இதற்காகவே டிக்‌ஷனரி கூட வந்து விட்டது. www.noslang.com/index.php என்ற இணையதளத்திற்குச் சென்றால், அகர வரி சைப்படி சுருக்கப்பட்ட வார்த்தைகள் ஆயிர க்கணக்கில் உள்ளன. இவையெல்லாமே இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களு க்காகவே வெளியிடப்பட்டிருக்கின்றன.

அது மட்டுமல்ல, இந்த இணையதள த்தில் உள்ள ஸெர்ச் பாக்சில் நமக்குப் புரியாத சுருக் கப்பட்ட வார்த்தையை இட்டால், அதற்குரிய விளக்கம் உடனே வந்துவிடுகிறது. குறிப்பாக, 10q- தேங்க்யூ, 10x- தேங்க்ஸ், 2b – டு பி (இருக்க), b4n – பை ஃபார் நளவ், cb – கம் பேக், coz – பிகாஸ் என்று அர்த்தம் பளிச்சிடுகிறது.

சமூக இணையதளங்களிலோ பயன்படுத்தும் முன்போ, சேட்டிங்கில்ஈடுபடும்முன்போ இந்த இணையதளத்தை ஒருமுறை பாருங்களேன்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply