Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுடைய‌ ஆளுமைதிறனை அதிகரிக்கும் 3 சக்திகள் – வாழ்க்கைக்கு வேண்டிய வீரிய விதைகள்

உங்களுடைய‌ ஆளுமைதிறனை அதிகரிக்கும் மூன்று சக்திகள் – வாழ்க்கைக்குவேண்டிய வீரியவிதைக ள்

ஆளுமைத்திறன் என்பது ஒருவனுடை ய சிந்தனையால் அல்லது செயலால் பிறரி டம் ஏற்ப்படும் பாதிப்பை குறிக்கிறது. ஆழ்ந்த, தெளிவான மற்றும் கூர்மையான மனநிலை உள்ளவானின் ஆளுமை பிறரி டம் அதிகமான பதிப்பை ஏற்படுத்துகிறது (உதாரனம்: மகாத்மா கந்தி)

தனிமனிதனின் ஆளுமைதிறன் அவன் வாழ்க்கையையே மாற்றி அம்மைக்கிறது. ஒட்டுமொத்த

மக்களின் ஆளுமைதிறன் சமுதாயத்தையே மாற்றி யமைக்கிறது.

ஒருவனுடைய ஈர்ப்பும், எர்ப்பும் அவனுடைய ஆளு மைதிறனை பொறுத்தே அமைகிறது.  பொதுவாக பலமான மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று பலம்பொருந்தியதாகவும், பலவீன மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று குறைந்தும் காணப்படுகிறது.

தொடர்ச்சியான பழக்கம், சீரான சிந்தனை, ஆழ்ந்த மனநிலை, ஒருவனுடைய ஆளுமை திறனை அதிகரிக்கிறது. இவை மற்றவரிடமி ருந்து சற்று உயர்வான இடத்தில் வைக்கிறது.

“அணைத்துசக்திகளும் உன்னி ல் உள்ளன; உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும்; இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், பலவீனன் என்று ஒரு போதும் நம்பாதீர்கள். எழுந் திருங்கள், உங்களுள் இறுக்கும் தெய்வீகத் தன்மை யை வெளிப்படுத்துங்கள். ”  

=> விவேகானந்தர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: