Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த தகவலை யாரும் நிராகரிக்க‍வோ அல்ல‍து உதாசீனம் செய்யவோ வேண்டாம்.

இந்த தகவலை யாரும் நிராகரிக்க‍வோ அல்ல‍து உதாசீனம் செய்யவோ வேண்டாம். வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தீயாக பரவிக்கொண்டிருக்கும் செய்தி இதுதான்

கடந்த 31தேதி எதிர்பார்க்க பட்ட அளவுக்கு யாரும் நடந்துகொள்ள வில்லை புரிந்துகொள்ளாமல்

இணையத்தை பயன்படுத்தின ர் இருந்தாலும் சில நல்லவ ங்க OFF பனிருந்தாங்க அந்த ஒருநாளில் அவர்களுக்கு நஷ்டம் இருந்ததாக தகவல்க ள் வெளியாயின அதனால் நீங் கள் மீண்டும் இந்த மாதம் நவம்பர் 25ம்தேதி, செல்போன் இன்டெர் நெட் இணைப்பை நாட்டி லுள்ள அனை வரும் துண்டித்து, கட்டண உயர்வுக்கு எதிராக கண்ட னத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்கூடிய மெசேஜ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் உபயோகிக்கும் மொபைல் நெட் வொர்க்கின் டேட்டா பேக்கேஜ், ஒரு காலத்தில் ரூ.68க்கு 1GB என்ற அளவில் 30 நாட்கள் வேலிடிட்டி யுடன் கிடைத்தது, பின் ரூ.80க்கு விலையை உயர்த்தி டேட்டாவை 900 MBயாக குறைத்தனர். இப் போது ரூ.128க்கு 1GB, 2G டேட்டா வை 28 நாட்களுக்கு அளிப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. ரூ.128க்கு கிடைத்த 3G, 30 நாள் டேட்டா பேக்கேஜ் தற்போது ரூ. 198ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப் படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் நம் முடைய அன்றாடதேவையாக இருப் பதால்தான், இன்றைய காலகட்டத்தி ல் நாம் அனை வரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே நெட் வொர்க் நிறுவனங்கள், டேட்டா பேக் மூலமாக தனது வருமானத்தை பெரு க்கிக்கொண்டுள்ளன. நாம் ஒருபோ தும் இதைஎதிர்த்து குரல்எழுப்பமாட் டோம் என்று இவர்களுக்கு தெரியும்.

ஆனால் அது உண்மையல்ல. நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், இம்மாதம் 25ம்தேதி செவ்வாய்க்கிழமை அ ன்று மொபைல் டேட்டாக்களை முற்றிலும் ஆப் செய்து நமது எதி ர்ப்பை வெளியிடுவோம். மேலு ம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற் கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்துமாநிலங்களிலும் இச்செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பப்பட்டுள்ளது, ஆகவே 25ம் தேதி செவ்வாய்க் கிழமை யாரும் மொபைல் இணையத்தை உப யோகிக்க வேண்டாம்.

இத்தகவலை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்ய வும். வெளிநாடுகளில் இதேபோலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை நிராகரிப்பு செய்ய வேண்டாம், நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்று மை காண்போம், காட்டுவோம்.

இவ்வாறு அந்த தகவலில் இடம்பெற்றுள்ளது. வாட் ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இந்த தகவலை பகிருமாறும் அதி ல் வேண்டி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply