Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளைய சமுதாயம் சீர்கெட்டுவருவதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம் – வேதனைக்குரிய காட்சி – வீடியோ

இளைய சமுதாயம் சீர்கெட்டுவருவதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம் – வேதனைக்குரிய காட்சி – வீடியோ

இன்றைய இளைய சமுதாயம் ஆண்க ளானாலும் சரி, பெண்களானாலும் சரி, ஒழுக்கநெறியுடன் கல்வி பயின்று, நல்ல‍ தொரு வேலைக்குச் சென்று, தன க்கேத்த‍ நல்ல‍தொரு துணையைத் தேடி க் கண்டுபிடித்து திருமணம் செய்து கொ ண்டு, மற்ற‍வர்களுக்கு நல்ல‍ முன்னுதாரணமாக இருக்க‍ முனை கிறார்கள். ஆனால் சில இடங்களில் இன் றைய இளைய

சமுதாயம் சீர்க்கெட்டு வருவதற்கு கீழுள்ள ஒரு வீடியோவே மிகமோசமான உதாரணம் எனலாம்.

பாலியல் குறித்த விழிப்புணர்வு தேவை என்ற நல்ல‍தொரு முழக்க த்துக்கு முட்டுக்கட்டைப் போட்டு அவற்றை ஆபாசம் என்று கூறி வரும் அறிவீலிகளுக்கு இதுபோன்ற காட்சிகள் ஆபா சமாக தெரியவில்லையா? அல்ல‍து அவர்களு ம் சேர்ந்து மறைமு கமாக‌ ரசிக்கிறார்களா?

ஆபாசம் எது? விழிப்புணர்வு எது என்பதில் தெளிவுவேண்டும். நமது சந்ததியினருக்கு sex குறித் த அடிப்படை அறிவினை அவர்க ளுக்கு சிறு வயது முதலே ஊட்டி வளர்ப்போமேயானால், பல இட ங்களில் பாலிய வல்லுறு வுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை மிக குறையும் என்பது திண்ண‍ம்.

ஆனால், கீழுள்ள வீடியோவில் ஒரு பெண் எப்ப‍டி ஆடுகிறார் என்ப தைப் பாருங்கள். அப்பெண்ணைச்சுற்றி அமர்ந்திருக்கும் வாலிபர்களின் செயலைப் பாருங்கள். அரு வருக்க‍த்தக்க‍ காட்சியாகவே இருக்கும். பெரும் பாலான இதுபோன்ற ஆபாசக் கா ட்சிகள் யாவும் கோவில்கள் விழாக்களில் நடப்ப‍துதான் வேதனை உச்ச‍ம். அதற்காக இந்த ஆபாசத்தை வேறு எங்காவது நடத்த‍லாமா என்று நீங்கள் கேட்பீர்கள். என்னைப் பொறுத்த வரை இதுபோன்ற ஆபாச காட்சிகள் கண்டிக்க‍த்தக்க‍தே! 

க‌தறி அழுத பெண்ணுக்கு தாலிக் கட் டிய மணமகன் என்ற வீடியோ முடி வில் இந்த வீடியோவை காண நேரிட் ட‍து. இதன் காரணமாக  எனக்குள் எழுந்த வேதனையில் விளைந்த வலிகளை இங்கே வரிகளாகச் செதுக்கியுள்ளேன்.

விதை2விருட்சம் இணையம்

3 Comments

  • Ramesh

    avanga pannatha vida neenga share pannathu thaan periya thappu brother 4 per mattum parthatha 4000 per parka vachuteenga

    • இதுபோன்ற ஆபாச செயல்கள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. இணையத்தில் இதுபோன்ற வீடியோ ஆயிரம் உள்ள‍து. சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற தவறுகளை எடுத்துக்கூறவே இந்த வீடியோவை அதுவும் ஒரு மோசமான உதாரணத்திற்காக வெளியிட்டேன். எப்ப‍டியாயினும் இதுபோன்ற தவறுகள் கண்டிக்க‍த்தக்க‍தே

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: