Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கதறி அழுத‌ பெண்ணுக்கு தாலிக்கட்டிய மணமகன் – கதறி அழுத‌ மணமகனுக்கு கழுத்தை நீட்டிய மணப்பெண் – வீடியோ

கதறி அழுத‌ பெண்ணுக்கு தாலிக்கட்டிய மணமகன் – கதறி அழுத‌ மணமகனுக்கு கழுத்தை நீட்டிய மணப்பெண் – நேரடி காட்சி – வீடியோ

நாம் எத்த‍னையோ திருமணங்களைப் பார்த்திருப்போம் ஆனால், கீழுள்ள இரண்டு திருமணங்களை நீங்கள் பார்த்திருக்க‍ முடியாது அப்ப‍டியே பார்த்த‍வர்கள் மிகவும் அரிதாகத்தான் இருப்ப‍ர்.

கதறி அழுத பெண்ணுக்கு

தாலிக்கட்டிய மாப்பிள்ளை-கதறி அழுத மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிய பெண் – நேரடி காட்சி – வீடியோ

முதல் வீடியோவில் படிவாகியுள்ள‍ காட்சியில்

த‌னக்கு திருமணம் வேண்டாம் என்று தாலிக்கட்டிக்கொள்ள‍ மறுத் து  கதறி அழுத மணப்பெண்ணை, சுற்றியுள்ள‍ பெண்கள் ஒரே அமு க்காக அமுக்க, மாப்பிள்ளையும் எந்த விதமான உணர்வையும் வெளிக்காட்டாமல் தாலிக்கட்டினார். அந்த கட்டாய திருமணத்தின் பரிதாப காட்சி இதோ

இரண்டாவது வீடியவில் பதிவாகியுள்ள‍ காட்சியில்

பெண்ணின் குடும்பத்தாரிடம் திருமணம் செய்துகொள்வதாக வாக் குறுதி கொடுத்துவிட்டு பின்பு வேண்டாம் என்று மறுத்த‍ மாப்பிள் ளை குண்டுக்கட்டாக தூக்கிவந்து திருமணம் ஏற்பாடு செய்தனர். மணப்பெண்ணுக்கு தாலிக்கட்ட‍ மறுத்து கதறி அழுத தாலிக்கட்டிய மாப்பிள்ளை – அந்த கட்டாய திருமணத்தின் பரிதாப காட்சி இதோ

எனக்கொன்று புரியவில்லை.

மேற்கண்ட இரண்டுமே கட்டாயதிருமணங்கள்தான். இந்த திரும ணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மன மொத்து இல்ல‍றவாழ்வில் அடியெடுத்து வைத்தால்தான் இல்ல‍றம் நல்ல‍றமாக செழிக்கும். ஆனால் மேற்கண்ட இரண்டு திருமணங்களுமே கட்டாயத் திருமணங் கள்தான். அவர்கள் எப்ப‍டி மனம் ஒத்து வாழ் வார்கள். இல்ல‍றவாழ்வில் முதலடி எடுத்து வைக்கும்போதே விருப்ப‍ம் இல்லாமல் இருந்தால், கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட இந்த இருவேறு ஜோடிகளும், தங்களது துணையுடன் எப்ப‍டி மகிழ்ச்சியா க வாழ முடியும்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்ப திகளானாலும் சரி, பெற்றோர் பார்த்து வைத் த‍ துணையை, மனப்பூர்வமாக சம்ம‍தித்து திருமணம் செய்துகொண்ட ஆணும் பெண் ணும் மறுநாளே விவாகரத்துக் கேட்டு குடு ம்ப நல நீதிமன்றத்தின் வழக்கு தொடுக்கும் நிலையில் இதுபோன்ற கட்டாய திருமணம் எப்ப‍டி வெற்றி காணும்

மேற்கண்ட இருவேறு திருமணங்கள் பற்றி உங்களது கருத்து என்ன‍ ?

One Comment

  • If those couples live together, then it is a good news. But according to me, there are 99% chances to get split at any time. These kind of forced marriages will never work.
    They will try to do something to take revenge like murder or suicide or run away from there. The girl seems to be very happy, but the boy is not, so he might make any attempt.
    They should have been given advice like counseling and then both should agree to marry each other. All of the people who made this marriage had set a wrong example.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: