Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண் துணை இன்றி தானாகவே குட்டி ஈன்ற அதிசய மலைப்பாம்பு – விசித்திர சம்பவம்

ஆண் துணை இன்றி தானாகவே குட்டி ஈன்ற அதிசய மலைப் பாம்பு – விசித்திர சம்பவம்

Kentucky எனும் இடத்தில் அமைந்துள்ள மிருக காட்சி சாலையில் இருக்கும் 6 மீட்டர் நீளமானதும் 91 கிலோ கிராம் எடையுள்ளதுமான மலைப்பாம்பு (Python Snake) வகையைச்சேர்ந்த பாம்பு ஒன்று ஆண் துணை இன்றி தானாகவே குட்டி ஈன்றுள்ளது.

பூச்சி வகைகளில் ஏற்கனவே இப்படி சம்பவங்கள் நிகழ்ந்திருந்த போதும், பெரிய விலங்குகளின் இதுவே முதல் தடவை என்பது மட்டுமில்லாமல்

இப்பாம்பு, கருத்தரிப்புக்கு பெண் துணையும் தேவைப் படவில்லை. (பூச்சி வகைகள் சில பெண் துணையுடன்  கருத்தரிக்கும்.) 6 குட்டிகளுக்கும் செய்யப்பட்ட DNA (மரபணு) சோதனையில் தாய் பாம்பு மட்டுமே தனி பெற்றோராக அறியப்பட்டுள்ளது.

3 குட்டிகள் பெரும்பாலும் தாயை ஒத்துள்ளன. பாம்பு வளர்க்கப்பட்ட முறை இவ்வாறான விசித்திர சம்பவங் களுக்கு காரணமாக இருக்கலாம் என் கருதப்படுகிறது ….

=> ம‌லர்விழி அருண்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: