Sunday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல்

DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல்

NCODE என்றழைக்கப்படும் ஆய்வுக்குழு சமீபத்தில் விடுத்துள்ள அறிக்கைப்படி,

நமது உடலில் உள்ள

DNAகளில் 8.2% ஆனவை மட்டுமே மிகுந்த செயற்பாட்டை உடையன என கண்டறியப்பட் டுள்ளது.

மேலும் விரிவாக சொல்ல வேண்டும் எனின், ஏறத்தாழ‌ 1% DNAகள் மட்டுமே மிக முக்கிய மான தகவல்களை சுமக்கின்றன.

7% ஆனவை, எந்த எந்த DNA கள் தொழில்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.

மீதி 91.8%ஆனவை மிக மந்தமான செயற்பா ட்டை உடையன. பரிமாண மாறுதல்களுக்கு உட்படுவன.

இத் தகவல்களை இவ் ஆராய்ச்சியில் ஈடு பட்ட Lunter எனும் பிரதான ஆய்வாளர் வெளியிட்டார்….

=>கோமகன்

Leave a Reply

%d bloggers like this: