Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் குழந்தைகள், இளம் வயதிலேயே பூப்பெய்துவதைத் தவிர்க்க நிபுணர் கூறும் ஆலோசனை

பெண்குழந்தைகள், இளம்வயதிலேயே பூப்பெய்துவ தைத் தவிர்க்க நிபுணர் கூறும் ஆலோசனை

இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச் சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபு ணர் கூறும் யோசனை இதோ

”உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமல்ல… உடல் உழைப்பு குறைந்து போனதும் கூட

இந்தப் பிரச்சனைக் கான காரணம்.

எனவே, குழந்தைகளை ஒரே இடத் தில் உட்கார்ந்திருக்கச்செய்யாமல் , ஓடியாடி விளையாட உற்சாகப் படுத்த வேண்டும். கொழுப்பு மிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடக் கொடுக்க‍லாம்.

இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி களின் எடையை அதிகரிக்க உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கி ற உட் சுரப்பு நீர் வகை (hormone) மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே இறைச்சிக்காக வளர்க்கப்படும் வகைக் கோழிக் கறி யைத் தவிர்த்து, நாட்டுக்கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.

கால்சியம் சத்துக்காக அதிகஅள வில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளை விக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சிய மும் நிறைய உள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply