Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறுவன் உடலில் புகுந்த 31 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் ஆவி நிகழ்த்தும் அதிசயங்கள்

சிறுவன் உடலில் புகுந்த 31 ஆண்டுகளுக்கு முன் இறந்த ராணுவ வீரரின் ஆவி,  நிகழ்த்தும் அதிசயங்கள்

அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோ பர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன்

244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள்.
இப்போது அவருடைய ஆவி, விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் புகுந்துள்ள தாக கூறப்படுகிறது. ஆண்ட்ரு, ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல் களையும் சரியாக கூறுகிறான்.
லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்க ளையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரிய மாக பார்த்து செல்கின்றனர்.

மாலதி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: