Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா?

முதல்கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தை யே பிறக்காது என்பது உண்மையா?
முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது போவதற்கான

வாய்ப்புகள் குறைவு. இது அடுத்த‍ குழந்தை பிறப்ப‍து பிறக்காது போவதும் அவரவர் உடல்நிலையைப் பொறுத்ததே!  என்றாலும் கரு உண்டாவதைத் தடுக்க, மாதவிலக்கு சுழற்சியின் நடுவில் உள்ள 10நாட்கள் பாதுகாப்பானவை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் பலருக்கு மாதவிலக்கு சுழற்சி சீராக இருப்பது இல்லை. எனவே கருத்தடை சாதனங்க ளைப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டான பிறகு அதை அழிக்க நினைக் காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார் ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளா கியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார்.

– மருத்துவர் ஷர்மிளா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: