14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கும் ஒரு இந்திய பெண்! – அதிர வைக்கும் உண்மைச் சம்பவம் – இவரது நெஞ்சுரத்தைப் பார்த்து உங்க ஆதரவு கொடு ங்க
ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் போ ராட்டக்காரர்களை நாம் பார்த்திருப்போம். சிலர் ஒரு வார காலம்கூட உண்ணாவிரதம் இருந்து பெரும் பர பரப்பை உருவாக்குவார்கள். ஆனால், ஒரு பெண் 14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை
முடித்து வைக்க அரசாங்கமே தலை கீழாக நின்று முயற்சி எடுத்தும் எந் த பிரயோஜனமும் இல்லை. அவர் தான் இரோம் சானு ஷர்மிளா.
1942-ம் ஆண்டு மணிப்பூரின் இம்பா ல் பகுதியில் பிறந்தார் ஷர்மிளா. சிறுவயதிலிருந்தே சமூகச்சிந்தனை யோடும், சமுதாயம் சார்ந்த கட்டு ரைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், 2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் மலோம் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்த த்தில் இருந்த பத்து பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொ ன்றதைப் பார்த்தார். மனித உரிமைப் போராளியான ஷர் மிளா இதனைக் கடுமையாக எதிர்த்தார். ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்புஅதிகாரச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினார்.
ராணுவம் அவரை கைதுசெய்த து. அப்போதும் அவர் உண்ணா விரதத்தைக் கைவிடவில்லை. ஆனால், அவர் இறந்துவிடுவா ரோ என்கிற பயத்தில் ராணுவ ம் அவரை விடுதலை செய்தது. அதன்பிறகும் அவர் உண்ணா விரதத்தை கைவிட்டபாடில்லை. உண்ணா விரதம் தற் கொலைக்கான முயற்சி. எனவே, ஷர்மிளாவை சாப்பி ட வைக்கும்படி உறவினர் களை மிரட்டத் தொடங்கி யது அரசு. ஆனாலும் ஷர் மிளாவோ தன்கோரிக்கை யைக் கை விடவில்லை.
உடல் உபாதைகளினால் அவரது ஒவ்வொரு உறுப் பும் வலுவிழந்தது. இப் போது அவரது மூக்கின் வழியே திரவ உணவு மட்டும் செலுத்தப்படுகிறது. 14 ஆண்டுகளாகத் தொடரும் இந்த உண்ணாவிரதத்தை ப் பார்த்த மணிப்பூர் மக்க ள், அரசியலுக்கு வாருங்க ள். உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று அழைத்தனர். ‘ நான் வடகிழக்கு மக்களுக் காகப்போரா டும் போராளி, அரசியல்வாதி அல்ல’ என்றுகூறி மறு த்துவிட்
டா ர்.
ஷர்மிளாவின் உண்ணா விரதம் கடந்த வாரத்தில் 15-ம்ஆண்டில் அடியெடுத் து வைத்திருக்கிறது. என் உயிர் போனாலும் பரவா யில்லை. என்றாவது ஒரு நாள் என்பகுதிமக்களின் நிலை மாறு ம்’ என்கிற விடாமுயற்சியில் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. ஷர்மிளாவின் விடா முயற்சி நம்மிடமும் இருந் தால், நம் வாழ்க்கையில் அடைய முடியாததே கிடை யாது!
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல