Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"எனக்கு அஞ்சலிதான் ஜோடி! – விமல் ; "விமல் ஒரு சிறந்த மனிதர்" – நடிகை அஞ்சலி

“எனக்கு அஞ்சலிதான் ஜோடி” – விமல் ; “விமல் ஒரு சிறந்த மனிதர்” – நடிகை அஞ்சலி
 விமலும்-அஞ்சலியும் ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தனர். தற்போது மீண்டும் ஒரு

படத்தில் இணைந்து ஜோடியாக நடிக்க விருக்கின்றன ர். புதுமுக இயக்குனர் ராஜசேகர் என் பவர் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறா ர்கள். இந்த படத்திற்கு ‘மாப்பிள்ளை சிங்கம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளால் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தா மல் இருந்து வந்த அஞ்சலி, தற்போ து சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக் கு பிறகு விமல் நடிக்கும் ‘மாப்பி ள்ளை சிங்கம்’ படத்தில் நடிக்கவு ள்ளார். இப்படத்தில் சூரி காமெடிய னாக நடிக்கிறார். இப்படத்தின் போட் டோ ஷுட் சென்னையில் தொடங் கி நடைபெற்று வருகிறது. இப் படத்திற்காக விமல் தனது கெட்டப் பை மாற்றி நடிக்கவிருப்பதாக கூற ப்படுகிறது.

மேலும் நடிகர் விமல், இந்தத திரை ப்படத்தில் தனக்கு ஜோடியாக அஞ்சலிதான் நடிக்க‍ வேண்டும் என்ற நிப ந்தனை விதித்துள்ள‍தால் தயாரிப்பு தரப்பு, நடிகை அஞ்சலியை தொடர்புகொண்டு விமலுக்கு ஜோடியாக நடிக்க‍ கேட்க, அதற்கு அவர் நடிகர் விமல் ஒரு சிறந்த நடிகர் அவ ருடன் நடிக்க‍ விருப்ப‍தில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினாலும் இத் திரைப்படத் தில் நடிப்பதற்கு பெருந்தொ கையை சம்பளமாக கேட்டாரா ம் அதற்கு தயாரிப்பு நிர்வாக மும் சம்ம‍திக்க‍வே அஞ்சலியு ம் நடிகர்விமலுடன் நடிக்க‍ சம்ம‍தித்துள்ள‌ளதாக சினிமாவட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

Leave a Reply