Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது பொய்யல்ல‍ நிஜம் – உண்மையிலேயே திரிஷாவி ற்கு டும் டும் டும்

இது பொய்யல்ல‍ நிஜம் – உண்மையிலேயே திரிஷாவி ற்கு டும் டும் டும்

பிரபல நடிகை திரிஷாவுக்கு விரை வில் திருமணம் நடக்கிறது. தொழி ல் அதிபர் வருண் மணியனை அவர் மணக்கவிருப்பதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன. மாடல் அழகியாக பிரபலமாகி, பின்னர் ‘லேசா லேசா’ படத்தில் பிரபல இயக்குநர் ப்ரியதர் ஷனால் தமிழ்த் திரையுலகிற்கு

அறிமுகப்படுத்தப்பட்டவர் த்ரிஷா.

அதனைத் தொடர்ந்து கில்லி, சாமி, ஆதி, திருப்பாச்சி, ஜீ, கிரீடம், மவுனம் பேசியதே, உனக்கும் எனக்கும், என் றென்றும் புன்னகை உள்பட பல படங் களில் கதாநாயகியாக நடித்துவிட்டா ர்.  அதே போல் தெலுங்கிலும் முன்ன ணி கதாநாயகியாக திகழ்கிறார். கன் னடத்திலும் கால்பதித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் 3 படங்களில் நடி த்து வருகிறார். அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் பட மும் அவற்றில் ஒன்று. பத்தாண்டுகள் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவரை பல நடிகர்களுடன் இணைத்து வதந்தி பரவியது. அடிக்கடி அவரது திருமணம் குறித்த செய்திகள் வருவது ம் பின் மறுப்பு வெளியாவதும் வாடிக் கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், த்ரிஷாவுக்கு விரை வில் திருமணம் செய்ய அவரது தாயார் திட்டமிட்டுள் ளார். மணமகனையும் முடிவு செய்து விட்டார்களாம். மணமகன் பெயர், வருண் மணியன். சென்னையை சே ர்ந்த தொழில் அதிபர். ரேடியன் மீடி யா என்ற பெயரில் படங்களும் தயா ரித்துள்ளார். வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன் போன்றவை இவரது தயாரிப்புதான்.

த்ரிஷாவும் வருண் மணியனும் ஒரு விருந்தில் சந்தித்து பேசியதாகவும், அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தே தி போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து மேலும் தகவலறிய த்ரிஷா அம்மாவிடம் தொடர்பு கொ ண்ட. அவர் தொடர்பு எல்லையில் இல்லை என பதில் வந்தது.

Leave a Reply