Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணுக்குள் கம்பியை விட்டு அழுக்கை எடுக்கும் அதிரச்சிக் காட்சி – நேரடி வீடியோ

கடந்த சில தினங்களுக்கு முதல் யூ-ரியூபில் வெளியா ன இந்த வீடியோவைப் பார்த்து பலர் அதிர்ந்து போனா ர்கள். இந்தியாவில்உள்ள மிகவும் பின்தங்கியகிராமம் ஒன்றில்

வசித்துவரும் பாட்டி ஒருவர், சிறிய இரும்பு கம்பி ஒன்றை வைத்துள்ளார். அவரிடம் 25 ரூபா கொடுத் தால் போதும் கண்களை அக் கம்பி கொண்டு சுத்தம் செய்கிறார் என்பது தான் அந்த வீடியோவில் உள்ள து. எமது கண்ணுக்கு மே லே உள்ள, மடலை அப்படி யே கொஞ்சம் தூக்கிப்பிடித்து, மடலுக்கு உள்ளே கம்பி யை விட்டு சுத்தம் செய்து, பின்னர் அந்த அழுக்கை எடுத்து சுத்தம் செய்ய வந்தவர் கைகளிலேயே கொடுக்கிறார். அட இந்த வீடியோவைப் பார் த்து பலர் ஆடிப்போனார்கள். இந்த வீடியோ வெளிநாட்டுக் கு வரவும் ஆரம்பித்து விட்ட து. ஆனால் வெள்ளைக்காரர்கள் சும்மா இருப்பார்களா ?

இது தொடர்பான சூடான விவாதம், ஆங்கில ஊடகம் ஒன்றில் பரவ ஆரம்பித்தது. அதாவது ஆங்கிலேயர் என்ன சொல்கிறார்கள் என் றால், பாட்டை கண்ணை சுத்தம்செய்துவிட்டு எடுத்து க்கொடுக்கும் கழிவு இருக்கிறதே அது மிகவும் அபரிவி தமாக இருக்கிறதாம். இவ்வளவு பெரிய கழிவு கண் மடலுக்குள் இருந்திருந்தா ல், அது நிச்சயம் கண்ணை உறுத்தி இருக்கும். ஒரு சிறிய முடி கண்ணுக்குள் விழுந்துவிட்டாலே, கண் உடனே உறுத்துகிறது. வலி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது. இப்படி இருக்கும் போது எப்படி இவ்வளவு பெரிய கழிவை பாட்டி வெளி யே எடுக்கிறார் ? அம்மனி தருக்கு இவ்வளவு கழிவு கண்ணில் இருந்தால் எப் பவோ உறுத்த ஆரம்பித்து இருக்கும் அல்லவா? பாட் டி சென்ன கதை. இல் லை இல்லை பாட்டி செய்து காட்டியது மாயாஜால வித்தை தான். வேறு ஒன்றும் இல்லை.

கண்ணில் கம்பியை விட்டு ஆட்டுவது நிஜம் தான். ஆனால் அவர் கழிவு என்று சொல்லி, கஸ்டம் கைகளில் கொடுப்பது வேறு எங்கோ மறைத்து வைத் திருந்த கழிவு தான் என்கிறார் கள் ஆங்கிலேயர்கள். ஆனால் நம்ம ஊரு ஆட்கள் எல்லாம் 25ரூபா கொடுத்து இது போன கண்ணை கிளீன் ப ண்ண கியூவில் நிற்கிறார்க ள். பாட்டி அம்பானி ரேஞ்சு க்கு போவது நிச்சயம் என்று மட்டும் தெரிகிறது !

அதிர்வுக்காக, வல்லிபுரத்தான்.

Leave a Reply