கீழுள்ள வீடியோவில் ஆபாசக் காட்சி எதுவும் கிடையாது. இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். மருத்துவ அறிவியல் கண்ணோட்டத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
பெண் கருத்தரிக்கும்போது உடலுக்குள் கேமரா எடுத்த நேரடி காட்சி – வீடியோ
உடலுறவின்போதும் கருத்தரித்தலின் போதும் ஆண் பெண் உடலுக்குள்ளே நடக்கும் அதிசய நிகழ்வுகளை அப்படியே நேரடியாக
படம்பிடித்துக் காட்டும் வீடியோ, இணையத்தில் கிடைக்கப் பெற்று விதை2விருட்சம் இங்கே பகிர்ந்து ள்ளது. காணுங்கள் பயன்பெறுங்கள்.
What happens during Sex, Ovulation, Ejaculation, Fertilization? – Steps of a pregnancy?