Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார்கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! – பின்னணித் தகவல்

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார் கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! – ஸ்ரீ திவ்யாவின் அடுத்த‍ மூவ் ?????? – பின்னணித் தகவல் 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறி முகமாகி சிவகார்த்திகேயனுடன்

ஜோடிபோட்ட நடிகைஸ்ரீதிவ்யா அதன்பின், ஜீவா என்ற‌ திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நடி கை ஸ்ரீ திவ்யாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் அதிரடியாக கூடிய து.

தற்போது காக்கிசட்டை திரைப்படத்தில் சிவகார்த்தி கேயனுடனும் , பென்சில் திரைப் படத்தில்  ஜி.வி.பிரகாஷ் ஜோடியா கவும்,  வெள்ளைக்கார துரை திரை ப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடி க்கிறார். மேலும் ஈட்டி என்ற வித்தி யாசமான திரைப்படத்தில் அதர் வாவுடன்  நடித்து வருகிறார்.. இ வைகளுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு திரைப்படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந் தம் செ ய்து இருந்தனர். ஆனால் ஏனோ சில எதிர்பாராத கார ணங்களினால் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையி ல் அப்படங்கள் நின்று போ யின.

அவ்விரு பட ங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீ திவ்யா கால் சீட் கொடுக்க மறுக்கிறாராம். இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.

v

v

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: