Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்

ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட

வைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படு ம் அமுக்கிரா கிழங்கு ஆகும்.

ஆண்குறின் இரத்த ஒட்டத் தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக் கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.

இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிற து. இதை ஒரு மூலிகை “வயா கரா” சொன்னால் அது மிகை யாகாது.

அமுக்கிரா, மூளையின் செய ல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்சி, வயோதி கம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உத வுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந் து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகு ம். குழந்தைபேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பி ட்டு வந்தால் குழந்தை பேரு உண்டா கும்.

உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக்கூடிய பல பிரச்சனை களை இது தீர்க்கஉதவும். இது உடலின் வலிமையை அதிக ரித்து நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல் பாட்டி னை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச் சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுக ளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக் கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: