Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'இதை' செய்யாத வரை மனிதனுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கவே கிடைக்காது

 


இதை செய்யாதவரை  மனிதனுக்கு அமைதியும், மகிழ் ச்சியும் கிடைக்கவே கிடைக்காது.
ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் இன்று வரை அவனது

ஆழ்மனதில் நாற்றமெடுக்கும் குப்பைகள் பல படிந்து கிடக்கிறது, அதன் அளவும், வீரியமுமே ஒருவருக் கொருவர் வேறுபடுகிறது.

மனதின் குப்பைகள்:

பொய், புரட்டு, புறம்பேசுதல், ஆணவம், திருட்டு, கல் நெஞ்சம், தீண்டாமை, காழ்ப்புணர்ச்சி, மதவெறி, ஜாதி வெறி, இனவெறி, நிறவெறி, வறட்டு கொளரவம், வித ண்டாவாதம், வம்பு சண்டை, ஒழுங்கீனம், அலட்சியம், விரக்தி, நேரம்தவறுதல், அறியாமை, தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம், அவநம்பிக்கை, பொறுப்பின்மை, பொய்சாட்சி, பேராசை, சந்தர்ப்ப வாதம், முகஸ்துதி, காக்கா பிடித்தல், நம்பிக்கைத் துரோகம், அடக்குமுறை, வன்முறை, தீவிரவாதம், பயங்கர வாதம், சர்வாதிகாரம், சித்திரவதை,

பெண்ணாதிக்க‍ம், ஆணாதிக்கம், வரதட்சணை கொடு மை,  லஞ்சம், ஊழல், சுரண்டல், அபகரித்தல், கடத்தல் , கலப்படம், வட்டி வாங்குதல், உழைப்பைத் திருடுதல், பதுக்குதல், வீண் விரயம், நஷ்டப்படுத்துதல், வாக்கு தவறுதல், நன்றி மறத்தல், மாசுபடுத்துதல், இயற்கை வளம் அழித்தல், மூடநம்பிக்கை, குழப்பம் விளைவித் தல், பழிசுமத்துதல்,

அவமானப் படுத்துதல், வக்கிரம், ஆபாசம், சில்மிஷம், ஈவ்டீசிங், பிறர்மனை நோக்குதல், வேசித்தனம், விபச் சாரம், ஓரினச்சேர்வு, கள்ளத் தொடர்பு, கருக்கலைப்பு, சூதாட்டம், புகைபிடித்தல், மது, போதை, வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப் பு. இதுபோன்று நிறைய குப்பைகள் கொட்டி கிடக்கின் றது.

1) இக்கொடிய குப்பைகளை நம் மனதில் அடையாளம் காண்பது முதல் படி (identification).
2) அதை நீக்க வேண்டும் என்று ஆவல் கொள்வது இரண்டாம் படி (desire).

3)  அதற்கான முயற்சிகளை எடுப்பது மூன்றாம் படி (mind purification).

4)  நல்லெண்ணங்களை நிரப்பி, தீய எண்ணங்களை விரட்டுவதில் வெற்றியடைவது நான்காம் படி (self-realization).
இதை செய்யாதவரை  நமக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்காது.

One Comment

Leave a Reply