Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் ஏற்படும் அதிரடி மாற்ற‍ம் – அதிர்ச்சித் தகவல்

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் ஏற்படும் அதிரடி மாற்ற‍ம்  – அதிர்ச்சித் தகவல்
இன்னும் 500 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் அதிரடியான

மாற்ற‍ம் ஏற்படவிருப்ப‍தாக வானியல் விஞ்ஞானியல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் பல அதிர்ச்சித்தரும் தகவல்களை வெளி யிட்டுள்ள‍னர்.
பூமியில் உயிர்கள் வாழ முக்கியத்தேவையாக இருந்து கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டு களில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக் கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமா னிக்கப் பட்டுள்ளது.தற்போது நமது சூரியனுக்கு 457 கோடி வயது ஆகிறது.

நடுத்தர வயதுள்ள நட்சத்திரமாக சூரியன் திகழ்கின்ற து. இன்னும் 500 கோடி ஆண் டுகளில் சூரியனின் ஆயுட் காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகி ன்றனர். அந்த கால கட்டத்தில், சூரியனில் உள்ள வாயு கள் தீர்ந்து போய், அதன் வெளிப்புறம் சிவப்பாக, அச்ச ப்படுத்தும் வகையில் காட்சியளிக்கும். ஆனால், சூரிய ன் மறைந்தாலும் பூமியில் வாழமுடியும் என்ற சூழ்நி லை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானி கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: