Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? அவருக்கு . . .

நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? அவருக்கு . . .  

நடிகை ஷெரீனை ஞாபகமி ருக்கிறதா? ‘துள்ளுவதோ இளமை‘படத்தில் தனுஷுட ன் அறிமுகமானவர். விசில், ஸ்டுடன்ட் நம்பர்1, உற்சாகம் , பூவாதலையா என ஒருசில படங்களில் நடித்தவர் திடீ ரென்று காணாமல்போனர். பிறகு

பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி னார். 4வருடத்துக்குமு ன் அவர் நடித்த பூவா தலையா திரைக்கு வந்தது. மறுபடியும் மாயமனவர் தற்போது ‘திகில்‘ என்ற படத்தில் ஹீரோயினாக ரீஎன்ட்ரி ஆகிறார்.

‘இத்தனை நாள் எங்க போனீங்க?‘ என்று நடிகைஷெரினிடம் கேட்ட போ து, இத்தனை நாள் நான் எங்கே போ னேன்னா, ‘கன்னட படங்கள் நடிச்சி ட்டிருந்தேன். தமிழில் கெஸ்ட் ரோல் மட்டுமே வந்துக்கொண்டிருந்ததால் காத்திருந்தேன்.

இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப ‘திகில்‘ என்ற படத்தில் நடிக்க வாய்ப்புவந்தது. OK சொல்லி விட்டேன். சந்தோ ஷ்கொடன்கேரி இயக்குகி றார். கர்நாட காவில் கூர்க் பகுதியில் இதன் படப் பிடிப்பு நடந்த து. ஒரே இடத்தில் 20 நாள் இரவுகளில் மட்டுமே படப்பிடிப்பு நடந் தது. திகிலு டன்தான் நடித்தேன். அசோக் ஹீரோ, மிராக்கள் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. காணாமல் போயிட்டதா என்னை பற்றி எழுதுகிறார்கள். இதோ போட்டிக்கு நான்தயார், எந்த சவால்களையும் சந்திக்க‍ வந்திருக்கிறேன்’ என்றார்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: