Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த மன்மதனின் கட்டழகுக்கும் மயங்காத நடிகை

எந்த மன்மதனின் கட்டழகுக்கும் மயங்காத நடிகை

கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பதுசகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ்கிடைக்கு ம்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி

பேச்சோடு பேச்சாக நூல் விடுவது ம் வழக்கம்.

அப்படி சிக்கிய ஹீரோயின்கள் பல ர் காதல் வலையில் சிக்கிக்கொள் வதுண்டு. இதில் ரொம்பவே உஷா ர் பார்ட்டி அனுஷ்கா. ஹீரோக்களு டன் நெருங்கி பழகி நட்பை வளர்த் துக் கொண்டாலும் அவர்களிடம் லகுவாக நடந்து கழுவுற மீனில் நழுவுற ரகம். இதுவரை பல்வேறு ஹீரோக்களுடன் நடித்தாலும் லவ் மேட்டரில் நாக  சைதன்யா, ஆர்யாவுடன் மட்டுமே இணைத்து பேசப்பட்டார். அதுவும் ஆர்யா தயாரிப்பில் உருவா ன படம் ஒன்றின் கேசட் விழாவுக்கு அழைத் தும்வராமல் தட்டிக்கழித்து அந்த கிசு கிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத் தார்.

திரிஷா, ராகினி திவேதி, பிபா ஷாபாசு என வரிசையாக ஹீரோயின்களுடன் மன்மத விளையாட்டு நடத்தி வந்தவர் ராணா. பாஹுப லிபடத்தில் அனுஷ்காவுடன் நடிக்கிறார். இம்மன்மதனின் கட்டழகுக்கு மயங்காத அனுஷ்கா அவரின் காதல் வலைக்குள் சிக்காமலிருக்க தந்திரத்தை கையாண்டார்.

தன்னிடம் ராணா பேசவந்தால் உட னே அவரை ‘அண்ணா’ என்றுசொல் லி பாசம் காட்டத்தொடங்கி விடுகி றார். சகோதரபாசத்தில் நெகிழ வைக்கும் அனுஷ்காவிடம் காதல் தந்திரம் பலிக்காததால் அவரும் அதே பாசத்தோடு பழகி அளவுடன் நடந்து கொள்கிறார் என்று யூனிட்டி ல் பேசிக்கொள்கிறார்களாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: