Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவபெருமானை, விலங்குகள் வழிப்பட்ட‍ சிவத்தலங்கள் – உணர்வூப்பூர்வமான அரிய‌ தகவல்- ப‌டங்கள் இணைப்பு

சிவபெருமானை, விலங்குகள் வழிப்பட்ட‍ சிவத்தல ங்கள் – உணர்வூப்பூர்வமான அரிய‌ தகவல்

ஓரறிவு, ஈரறிவு, ஐந்தறிவு, இப்படி சின்ன சின்ன உயிர் களெல்லாம் கூட சிவனை

வணங்குகின்றன .. !

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் :

1. அணில் – குரங்கணில் முட்டம் காஞ்சிபுரம்

2. ஆமை – திருமணஞ்சேரி
3. யானை – திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு பெண்ணாடகம், திருக்கானப்போர்.
4. ஈ – ஈங்கோய்மலை

5. எறும்பு – திருவெறும்பூர்

6. கரிக்குருவி – மதுரை வலிவலம்

7. கழுகு – திருக்கழுக்குன்றம், புள்ளிருக்குவேளூர்

8. கருடன் – சிறுகுடி

9. கழுதை – கரவீரம்

10. காகம் – குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)
11. குதிரை – அயவநீதி
12. குரங்கு – குரங்குக்கா குரங்காடுதுறை குரங்கணில் முட்டம்காஞ்சிபுரம்

13. சிங்கம் – திருநல்லூர்

14. சிலந்தி – காளத்தி, திருவானைக்கா

15. தவளை – ஊற்றத்தூர்

16. நண்டு – திருந்துதேவன்குடி (திருவிசலூர் அருகில்)

17. நாரை – திருநாரையூர்

18. பசு – திருவாமத்தூர், ஆவூர், பெண்ணாடகம்

19. பன்றி – சிவபுரம்
20. பாம்பு – காளத்தி, திருநாகேசுவரம், நாகப்பட்டினம், குடந்தைக் கீழ்க் கோட்டம், திருப்பாம்புரம்.
21. புலி – எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், திருப் பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர்.

22. மயில் – மயிலாப்பூர், மயிலாடுதுறை

23. மீன் – திருச்செந்தூர்
24. முயல் – திருப்பாதிரிப்புலியூர்

25. வண்டு – திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), திருவெண் துறை, வானொளிபுத்தூர்.
கணேஷ் கிருஷ்ணா மூலமாக இந்து மத வரலாற்றில் கண்டெடுத்த‍து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: