உடலுறவில் எந்தெந்த காரணங்களால் தான் ஆண் குறி விரைப்படை யாமல் போகிறது.
உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பி ட்ட காரணத்தை
மட்டும் சொல்லமுடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
மன ரிதியான, உடல் ரிதியான அல் லது சுழ்நிலைக் காரணங்கள் என அவை பல வகைப்படும். சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ் நிலையாக இருந்தால்தான் உடலுற வில் முழுமையாக ஈடுபட முடியும்.
சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது. இன்னு ம் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப் பைப் பார்த்தால்தான் உட லுறவு கொள்வதற்கான மூடே வரும்.
இன்னும் சிலருக்கு போதை யில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள்.
உடல்ரிதியாக எடுத்துக் கொ ண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போ கலாம்.
தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப் பு, நரம்பு மண்டலநோய், ஆண்குறியி ல் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பி யில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத் தத் திற்கான மருந்துகள், போதை மரு ந்துகளும் ஆண்குறி விரைப்படையாமல் போக கார ணமாக இருக்கின்றன.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல
please suggest me any medicine useful for pennis eraction