Friday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நகங்களின் நலன் காக்க பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.

நகங்களின் நலன் காக்க  பின்பற்ற வேண்டிய பராமரி ப்பு முறை:.

v

*நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு

நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றிநோய் ஏற்ப டவும் காரணமாகிற து.

*  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்தி ருக்கும் நகங்களை நறுக்கிவிட லாம்.

* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந் துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினா ல்மட்டுமே வெட்டவேண்டு ம்.

*சாப்பிட்ட பின்னர் கைகளைகழுவும்போது நகங்களை யும் சுத்தம் செய்ய வேண்டும். நக ங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொ ல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.

* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

*சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தட வலாம். இதுநகங்களின் மேற்பு ற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

* சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்க ளைப்பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறை கள் அணிந்திருந்தால் நகங்க ளைப் பாதுகாக்கலாம்.

*பசை, தண்ணீரில் கலந்து உப யோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும்போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த் துக்கொள்ளவேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.

*ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமா னால் நக அலங்காரத்திற்கு பயன்படுத் தலாம்.

=> சார்லி

Leave a Reply