Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் – வியத்தகு வீடியோ

பார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் – வியத்தகு வீடியோ

நடனத்தை எத்த‍னை அற்புதமாக ஆடியிருக்கிறார். பாருங்கள். இது வழக்க‍மான

நடனம் ஆக இல்லாமல், இதில் ஒரு புதுமையையும் புகுத்தியிருக்கிறார். இது சாதார ணமான ஆடும் நடனம் இல்லை. இந்த பெண் மனி தனது இடுப்பில் இரும்பு வளையத்தைச் சுற்ற வை த்துக்கொண்டே தாளம்தவறாமல் நடனம் ஆடிய தோடு அல்லாமல் பாடல் வரிளைத் தானே பாடுவது போல் பாடிக்கொண்டே ஆடியிரு க்கிறார். மேலும் இடுப்பில் அந்த வளையத்தை சுற்ற‍ வைத்துக்கொண்டே  ஒரு பானைமீது ஏறி, தனது தலை யில் ஒரு தீச் சட்டியையும், இருகரங்களில் இரண்டு தீச்சட்டிகளை ஏந்தியவாறு காட்சி அளிப்ப‍து மிகவும் அற் புதமே, மேலும் இந்த பெண் மணியின் அற்புதநடனம் நடு வர்களை மட்டுமல்ல‍ அங்கே கூடியிருந்த பார்வையாளர்க ளையும் ஆச்சரியத்தில் ஆழ்த் தியது

இந்த வியத்தகு நடனத்தைப் பார்த்து விட்டு இந்த‌ பெண்ணுக்கு ஒரு சல்யூட் வையுங்க

நீங்களும் இந்த வீடியோவை பாருங்க.

நம்ம‍ ஊரு டீவிங்க, குத்தாட்ட‍ம், ஐட்ட‍ம் டான்ஸ், ஆபாச அங்க அசைவுகளோடு கூடி ய நடனம் போன்ற வற்றை சின்ன‍த் திரையில் ஒளிபரப்பி வளரும்இளம் தலைமுறையினருக்கு தவறான பாதையைக் காட்டுகின்றனர்.  இந்த‌ வீடியோவைப் பார்த்த‍ பிறகாவது திருந்தட்டும்

– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: