Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சங்கு வகைகளில் இத்த‍னையா? அம்மாடியோவ் – நேரடி காட்சி – ஒரு பார்வை – வீடியோ

சங்கு வகைகளில் இத்த‍னையா? அம்மாடியோவ் –  நேரடி காட்சி – ஒரு பார்வை – வீடியோ

சென்னை மெரினா கடற்கரைக்கு நானும் எனது நண் பனும் சில மாதங்களுக்கு

முன்புசென்றோம். அங்கு சங்கு விற்கும் ஒருபெண்ணி ன் எடுத்த‍ நேர்காணலைத் தான் நீங்கள் கீழுள்ள வீடி யோவில் பார்க்க‍ விருக்கிறீ ர்கள். எத்த‍னைவிதமான சங்கு இருக்கிறது. எந்த மா திரியான சங்கு ஊதுவதற்கு ஏற்ற‍து. என்ன‍ விலைக்கு வாங்கி என்ன‍ விலைக்கு விற்கி றார்கள் போன்ற தகவல்களை அவரே தருகிறார் கேளுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: