திருப்புகழ் திலகம் கவிமாமணி மதிவண்ணன் அவர் களது அருளுரை – வீடியோ
கடந்த 06-12-2014 ஆம் தேதி அன்று சென்னை – 600 017, தியாகராய நகரில் உள்ள
சந்திரசேகர் திருமண மண்டபத்தில் உரத்த சிந்தனை நடத்திய கவிதைத்திருவிழா வில், திருமதி சாந்தா வரத ராஜன் அவர்கள் எழுதிய விநாயகப் பெருமானின் மகி மையும் திருக்கோயில்களு ம் என்ற நூலினையும் கார் ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த் எழுதிய
சிரிசிரி அசெம்பிளி என்ற நூலினையும் வெளியிட்டு சிறப்பித்தது
இவ்விழாவில் திருப்புகழ் திலகம் கவிமாமணி திரு. மதிவண்ணன் அவர் கள், தமிழ்நாடு மாநில முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.தா. சந்திரசேகர், ஐ.ஏ.எஸ். அவர்கள், திரு நின்றவூர் திரு. வெ. பாண்டுரங்கன் அவர்கள், கவிச்சுடர் திரு. கார்முகி லோன் அவர்கள், வழக்கறிஞர் பி.கே. சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்று அவ்விரண்டு புத்தகங்களின் மதிப்பு ரைகளோடு அவர்களது அற்புத உரைக ளையும் நிகழ்த்தினர்.
அவர்களது அந்த அற்புத உரைகளை, வாசகர்களாகிய நீங்கள் பார்த்து கேட்டு மகிழ விதை2விருட்சம் படம் பிடித்து இங்கே பகிர்ந்துள்ளது.
தொடர்புக்கு
திரு. உதயம் ராம்
கைப்பேசி எண். 9444011105
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
கைப்பேசி எண்.9884193081