Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகையை நிர்வாணமாக்கி கட்டிடத்தின் உச்சியில் இருந்து வீசியெறிந்த கொடூரத்தின் நேரடிகாட்சி – வீடியோ

நடிகையை நிர்வாணமாக்கி கட்டிடத்தின் உச்சியில் இருந்து வீசியெறிந்த கொடூரத்தின் நேரடிகாட்சி – வீடியோ

அமெரிக்காவில் உள்ள‍ விடுதி ஒன்றில் களியாட்டித் தின் போது அங்கு நடனம் ஆடிக்கொண்டிருந்த

ஆபாச நடிகையை நிர்வா ணமாக தூக்கி ஏறிந்த சம் பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. பின் களியாட்ட விடுதி தடை செய்த சம்பவம்

இச்சம்பவம் தொடர்பில் மே லும் தெரிய வருவதாவது,

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவ ரான, டான் பில்சேரியன் என்ற பணக்காரர், தனது நெருங்கிய தோழியான ஆபாச நடிகை ஜானிஸ் கிரிபித் யுடன் விளையாடி கொண்டு இருந்தார், அப் போது அவரை நிர்வாணமாக கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே உள்ள நீச்சல் குளத்தில் தூக்கி வீசியுள் ளார். ஆனால் ஜானிஸ் தவறி நீச்சல் குளத்தின் சுவரில் விழு ந்தார் இதில் அவரது கால் எழும்பு முறிந்தது.

இந்நிலையில், கால் உடை ந்த நடிகை ஜானிஸ் கிரிபித் தன்னை, தூக்கி நீச்சல் குளத்தில் போட்ட கோடீஸ் வரர் டான் பில்சேரியன் மீது வழக்கு தாக்கல் செய் துள்ளார். டான் பில்சேரிய ன், தன்னை தூக்கி தவறாக நீச்சல் குளத்தில் போட்ட தால் தான் மிகவும் காயம் அடைந்து கஷ்டப் படுவதாகவு ம், இதனால் ஆபாச படங்களில் தன்னா ல் நடிக்க முடிய வில்லை எனவே, ஐந்து கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் வழக்கில் தெரிவித்தார்.

இந்தவழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தபோது கோடீஸ்வர தொழிலதிபர், அவர் கேட்கும் தொகையை கொடுப்பதாக ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இ ந்நிலையில், இந்த சம்பவமா னது காணொளியில் வெளி யானதைத்தொடர்ந்து பல்வே று மக்களின் சர்ச்சைக்கு ஆளானது, மேலும் இது போ ன்ற சம்பவம் நடக்கும் களியாட்ட விடுதிகளைதடை செய்யவேண்டு ம் என கருத்துக்கள் வெளியான நிலையில், தற்போது, இந்த இரவு நேர களியாட்ட விடுதி தடை செய் யப்பட்டுள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: